Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹிசார் » வானிலை

ஹிசார் வானிலை

ஹிசாரின் மிகவும் வெப்பமான கோடைகாலமும், மிகவும் குளிரான குளிர்காலமும் நிலவுகிறது. மழைக்காலத்தில் குறைந்த அளவிலேயே மழை பெய்கிறது. செப்டம்பர் முதம் நவம்பர் வரை ஹிசார் செல்வதே சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச்சில் துவங்கி ஜூன் வரை நீளும் வெப்பக்காற்று நிறைந்த கோடைகாலத்தில் வெப்பநிலை 45டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் என்றாலும் குறைவான மழையே பெய்கிறது. இப்பருவத்தில் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை 31.5டிகிரியில் இருந்து 16.2டிகிரி வரை மாறுபடுகிறது.