உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

அவானி ரிவர்சைட் மால், ஹௌரா

பரிந்துரைக்கப்பட்டது

அவானி ரிவர்சைட் மால் எனப்படும் இந்த மால் (அங்காடி வளாகம்) ஹௌரா நகர மையத்திற்கு அருகிலேயே உள்ளது. நவீன பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்கவேண்டுமெனில் இந்த வளாகத்துக்கு விஜயம் செய்யலாம்.

ஹௌரா புகைப்படங்கள் - அவானி ரிவர்சைட் மால்
Image source:en.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இங்கு ஒரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கும் உள்ளது. ஷாப்பிங் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக பெரிய உள் கூடத்தை இது கொண்டுள்ளது. உணவுப்பண்டங்களை கொறித்தப்படி இங்கு அமர்ந்து பொழுது போக்கலாம்.

Please Wait while comments are loading...

மற்றவை ஹௌரா ஈர்க்கும் இடங்கள்