உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

இந்தியன் பாடனிகல் கார்டன், ஹௌரா

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

பாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பாடனிகல் கார்டன் என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா ஹௌரா நகர மையத்திலிருந்து சிறிது தூரத்திலேயே அமைந்துள்ளது. 100 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ள இந்த பூங்காவில் 12000 த்துக்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் வளர்க்கப்படுகின்றன.

ஹௌரா புகைப்படங்கள் - இந்தியன் பாடனிகல் கார்டன் - குளம் 
Image source:en.wikipedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

1700ம் ஆண்டுகளில் ஒரு ஆங்கிலேய ராணுவத்தளபதி ஒருவரால் இந்த தோட்டப்பூங்கா நிறுவப்பட்டுள்ளது. மலர்த்தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியும் இந்த  தோட்டப்பூங்காவில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு மாலை நேரத்தை செடிகள் மற்றும் பூக்களை பார்த்து ரசித்தபடி ஓய்வாக கழிக்க இந்த பூங்கா மிகவும் ஏற்றது.

Please Wait while comments are loading...

மற்றவை ஹௌரா ஈர்க்கும் இடங்கள்