Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இம்பால் » எப்படி அடைவது

எப்படி அடைவது

வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் இம்பாலை சாலை வழிகளில் உங்களால் அடைந்திட முடியும். கௌகாத்தியிலிருந்து 479 கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு NH-39 மற்றும் NH-150 ஆகியவை வழிகாட்டும். மேலும், 208 கிமீ தொலைவிலுள்ள திமாபூர் நகரத்தின் வழியாகவும் இம்பாலை உங்களால் அடைய முடியும். அந்த வழியில் உங்களுக்கு மிகவும் சாகசமான சாலைப் பயண அனுபவம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை.