Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இந்தூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ராஜ்வாடா அரண்மனை

    இந்தூர் சுற்றுலாவில் ராஜ்வாடா அரண்மனை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. ஹோல்கார் வம்சத்தவர் தங்குமிடமாக ராஜ்வாடா விளங்கி வந்திருக்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த அரண்மனை, பார்வையாளர்களுக்கான சிறந்த அமைவிடமாக உள்ளது.

    அதன் சிறப்பு...

    + மேலும் படிக்க
  • 02லால் பாக் அரண்மனை

    லால் பாக் அரண்மனை

    கான் நதிக்கரையில் பிரமிக்கத்தக்க வகையில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள அற்புதமான இடம் தான் லால் பாக் அரண்மனையாகும். இந்த அரண்மனையை மகாராஜா சிவாஜி ராவ் ஹோல்கார் என்பவர் கட்டினார்.

    ராஜ குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாக இந்த அரண்மனை விளங்கியது. லால்...

    + மேலும் படிக்க
  • 03காஞ்ச் மந்திர்

    காஞ்ச் மந்திர்

    வெள்ளை கற்களால் கட்டப்பட்டிருக்கும் காஞ்ச் மந்திர் இந்தூரில் உள்ள அழகிய கோவிலாகும். மத்திய கால விடுதியைப் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில், ஒரு விதானத்துடுன் கூடிய மாடம் மற்றும் சிக்காரா ஆகியவை உள்ளன.

    இந்த கோவிலின் உள்ளே கண்ணாடிகளில் கண்கவரும்...

    + மேலும் படிக்க
  • 04சாட்ரிபாக்

    சாட்ரிபாக்

    நினைவில் நிற்கக்கூடிய விதானங்களான சாட்ரிஸ்களை கொண்டிருக்கும் இடம் தான் சாட்ரி பாக். இந்த விதானங்கள் ஹோல்கார் வம்சத்தவர் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளன.

    சாட்ரி பாக், இந்தூரில் ஓடும் கான் நதியின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. வட்ட...

    + மேலும் படிக்க
  • 05இந்தூர் அருங்காட்சியகம்

    இந்தூர் அருங்காட்சியகம்

    இந்தூர் நகரத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்து நிற்கும் இடமாக இந்தூர் அருங்காட்சியகம் உள்ளது. இந்தூர் அருங்காட்சியகம் மத்திய அருங்காட்சியகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    இந்த மாநிலத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், மூதாதையர்களின் வாழ்க்கை முறை மற்றும் வளமான...

    + மேலும் படிக்க
  • 06மகாத்மா காந்தி ஹால்

    மகாத்மா காந்தி ஹால்

    இந்தூரின் அடையாளமாக விளங்கும் இடங்களில் ஒன்றாக மகாத்மா காந்தி ஹால் உள்ளது. 1904-ம் ஆண்டில் கட்டப்பட்ட போது, கிங் எட்வர்டு ஹால் என்ற பெயரில் இது அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர், 1948-ம் ஆண்டு முதல் இந்த இடம் மகாத்மா காந்தி ஹால் என்று அழைக்கப்படத்...

    + மேலும் படிக்க
  • 07அன்னப்பூர்ணா கோவில்

    அன்னப்பூர்ணா கோவில்

    இந்தூரில் உள்ள பிரமிக்க வைக்கும் கோவிலாக அன்னப்பூர்ணா கோவில் உள்ளது. சில காரணங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற கோவிலாக இது உள்ளது. இந்தூரில் உள்ள மிகவும் பழமையான கோவிலாகவும், 9-ம் நூற்றாண்டில் ஆரிய மற்றும் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகவும் இந்த கோவில்...

    + மேலும் படிக்க
  • 08படா கணபதி கோவில்

    படா கணபதி கோவில்

    இந்தூரின் புகழ் மிக்க கோவில்களில் ஒன்றான படா கணபதி கோவில், அங்கிருக்கும் மிகப்பெரிய கணபதி அல்லது கணேசரின் சிலைக்காக நன்கு அறியப்பட்டிருக்கிறது. 25 அடி உயரத்திற்கு உள்ள இந்த கணபதி சிலை உலகத்திலேயே மிகப்பெரிய சிலையாக உள்ளது.

    இந்த கோவில் 1875-ம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 09கோமத்கிரி

    கோமத்கிரி

    கோமத்கிரி இயற்கையான சூழலில் ஒரு மலையிம் மீது அமைந்துள்ள சமண சமய கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள மிகப்பெரிய கோமதேஸ்வரர் அல்லது பாஹுபாலியின் சிலை மிகவும் புகழ் பெற்றதாகும்.

    இந்த சிலையின் உயரம் 21 அடி உயரமாகவும் மற்றும் சரவணபெலகோலாவில் உள்ள பாஹுபாலி சிலையின்...

    + மேலும் படிக்க
  • 10காஜ்ரானா கணேசர் கோவில்

    காஜ்ரானா கணேசர் கோவில்

    இராணி அஹில்யாபாய் ஹோல்காரால் கட்டப்பட்ட காஜ்ரானா கணேசர் கோவில் இந்தூரில் உள்ள புகழ் பெற்ற மத வழிபாட்டுத்தலமாகும். இந்த கோவிலின் கடவுளாக உள்ளவர் கணேச பெருமான்.

    இந்த கோவிலில் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது...

    + மேலும் படிக்க
  • 11பிஜசென் டெக்ரி

    பிஜசென் டெக்ரி

    இந்தூரில் உள்ள ஒரு மலையின் உச்சியில் பிஜசென் மாதாவிற்காக அமைக்கப்பட்டுள்ள கோவில் தான் பிஜசென் கோவிலாகும். பிஜசென் மாதாவானவர் துர்கா தேவியின் இரகசிய வடிவமாக கருதப்படுகிறார்.

    1920-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், பிஜசென் டெக்ரி என்ற பெயரில் பரவலாக...

    + மேலும் படிக்க
  • 12சுக் நிவாஸ் அரண்மனை

    சுக் நிவாஸ் அரண்மனை

    இந்தூரின் கட்டிடக்கலை அதிசயங்களில் மற்றுமொரு ஆபரணமாக சுக் நிவாஸ் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை ஹோல்கார் அரசர்கள் தங்களுடைய கோடை வாழிடமாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்திய மற்றும் மேற்கத்திய பாணியிலான கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 13பாதாள் பானி

    பாதாள் பானி

    இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி தான் பாதாள் பானி! இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ...
    + மேலும் படிக்க
  • 14கிருஷ்ணாபுரா சாட்ரி

    கான் நதிக்கரையில் இருக்கும் கிருஷ்ணாபுரா சாட்ரி, ஹோல்கார் மன்னர் குடும்பத்தவர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டு நினைவிடங்களாக இருக்கும் இடமாகும். துல்லியமான மற்றும் கூர்ந்த வேலைப்பாடுகள் இந்த சாட்ரிகளின் சிறப்பம்சமாகும்.

    இந்த நினைவிடங்கள் மராத்திய...

    + மேலும் படிக்க
  • 15கமலா நேரு பூங்கா

    கமலா நேரு பூங்கா

    இந்தூரில் இருக்கும் கமலா நேரு உயிரியல் பூங்கா மிகவும் அறியப்பட்ட சுற்றுலா தலமாகும். இந்த சுற்றுலா தலம் சுமார் 4000 ச.அடி பரப்பளவில் விரிந்திருக்கிறது. உள்ளூர் மக்களால் சிடியா கார் என்ற பெயரில் இந்த பூங்கா அழைக்கப்படுகிறது.

    இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed