பி.எம். பிர்லா பிளானட்டேரியம் ஜெய்ப்பூர் நகரில் பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். இந்த கோளரங்கம் அதிநவீன ஒலி-ஒளி சாதனங்கள் மற்றும் காட்சிக்கூட வசதிகளை கொண்டுள்ளது. ஒரு அறிவியல் அருங்காட்சியகத்தையும் பெற்றுள்ள இந்த கோளரங்கம் இந்தியாவின் நவீன கோளரங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.