வித்யாதர் பட்டாச்சார்யா எனும் கீர்த்தி பெற்ற கட்டிடக்கலை நிபுணரை கௌரவிக்கும் சின்னமாக இந்த அற்புதமான தோட்டப்பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆக்ரா சாலையில் ஜெய்பூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
நீர்ப்பாதைகளைக்கொண்ட அழகிய மாடங்களை இந்த பூங்கா பெற்றுள்ளது. காட் கி குனி எனும் இடத்தில் உள்ள இந்த தோட்டப்பூங்காவில் தற்சமயம் தனியார் சிற்றுலா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி தரப்படுகிறது.