Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்ப்பூர் » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

இளஞ்சிவப்பு நகரம் என்று பெயர்பெற்றுள்ள ஜெய்ப்பூர் நகருக்கு எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளலாம். டெல்லி மற்றும் ஆக்ராவிலிருந்து நேரடி பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் நகரை உள்ளடக்கிய சுற்றுலாப்பயணம் ‘கோல்டன் டிராவல் சர்க்கியூட்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ளது.