Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜலந்தர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பஞ்சாப் மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக பேருந்து சேவைகளால் ஜலந்தர் நகரம் இணைக்கப்பட்டுள்ளது. வால்வோ போன்ற சொகுசுப்பேருந்து சேவைகளும் இந்நகரத்திற்கு இயக்கப்படுகின்றன.