அக்டோபர் தொடங்கி மார்ச் வரையான பருவம் இதமான குளுமையுடன் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. ஜாலியன் வாலா பாக் கோடைக்காலத்தில் 45°C வரை வெப்பநிலையை பெறுகிறது.
ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. வருடந்தோறும் 541.9 மி.மீ மழையை பெறும் ஜாலியன் வாலா பாக் மிதமானது முதல் கடுமையானது வரையான மழைப்பொழிவை பெறுகிறது. மழைக்காலத்தை அடுத்து செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பருவத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது.
நவம்பர் மாதத்தில் துவங்கி மார்ச் இறுதி வரை இங்கு குளிர் அதிகமாக காணப்படுகிறது. இக்காலத்தில் 4°C வரை வெப்பநிலை குறையக்கூடும்.