Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு காஷ்மீர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாங்காங் ஏரி,பாங்காங்

    பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது.

    2006 ஆம் ஆண்டில் "த ஃபால்" மற்றும் 2010 ல் "3 இடியட்ஸ்" ஆகிய...

    + மேலும் படிக்க
  • 02நிஷாத் பூங்கா,ஸ்ரீநகர்

    மும்தாஜ் மகாலின் தந்தை மற்றும் நூர் ஜகானின் சகோதரரான அப்துல் ஹாசன் கான் என்பவரால் 1633-ம் ஆண்டு தால் ஏரியின் கிழக்கு கரையில் கட்டப்பட்ட இடம் தான் நிஷாத் பூங்காவாகும்.

    'நிஷாத் பூங்கா' என்ற வார்த்தைக்கு 'மகிழ்ச்சியின் தோட்டம்' என்று அர்த்தமாகும். இந்த...

    + மேலும் படிக்க
  • 03ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியம்,லடாக்

    ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியம்

    ஸ்டாக் அரண்மனைக்குள் இருக்கும் ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த கிரீடங்கள், கலைப் பொருட்கள், விலை மதிப்புள்ள கற்கள், செப்புக் காசுகள், ஆபரணங்கள், வழிப்பாடு கருவிகள், தங்கஸ் அல்லது சமயஞ்சார்ந்த திபெத்தியன் பட்டு ஓவியங்கள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04அமர்நாத் குகை,அமர்நாத்

    ஸ்ரீநகர் அருகே அமைந்திருக்கும் அமர்நாத் குகை சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள இந்த குகை 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

    இந்த குகை 60 அடி நீளமும், 15 அடி உயரமும், 30 அடி அகலமும்...

    + மேலும் படிக்க
  • 05அல்ச்சி மடம்,அல்ச்சி

    அல்ச்சி கிராமத்தில் அமைந்துள்ள அல்ச்சி மடம் லடாக்கில் உள்ள ஒரு பழமையான மடம். இதனை அல்ச்சி சோஸ்கோர்  அல்லது அல்ச்சி கொம்பா என்றும் அழைப்பர். இந்த மடம் இண்டஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    புத்த சமஸ்கிருதத்தை திபெடனுக்கு மாற்றும் மொழி பெயர்ப்பாளரான ...

    + மேலும் படிக்க
  • 06அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில்,அவந்திப்பூர்

    அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில்

    அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், முதல் உத்பல மன்னனாகிய, சுகவர்மனின் மகனாகிய அந்திவர்மனால், அரியணை ஏறுவதற்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயில், சிவ-அவந்தீஷ்வரா கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இதன் பெயர் உரைப்பதைப் போலவே, இக்கோயில், இந்து...

    + மேலும் படிக்க
  • 07ஷாங்க் பல் கோவில்,சானாசார்

    ஷாங்க் பல் கோவில்

    கடல் மட்டத்தில் இருந்து 2800மீ உயரத்தில் அமைந்திருக்கும் ஷாங்க் பல் கோவில் சான்சாரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகும். ஷாங்க் பல் மலை உச்சியில் அமைந்திருக்கும் இக்கோவிலை அடைய பயணிகள் அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாத மலைப்பாதையில் 5மணி நேரம் நடக்கவேண்டும்.

    ...
    + மேலும் படிக்க
  • 08முல்பெகே மடாலயம்,கார்கில்

    முல்பெகே  மடாலயம் கார்கிலிருந்து  45 கி.மீ.  தொலைவில் உள்ள முல்பெகே கிராமத்தில்,  ஒரு பள்ளத்தாக்கின்  இறுதியில் அமைந்துள்ளது. இம்மடம் சாலையிலிருந்து 200 மீ, உயரத்தில்,  ஒரு மலையின் மேல் உள்ளது.

    இம்மடலயத்தில் ` எதிர்கால...

    + மேலும் படிக்க
  • 09மஹாராணி ஆலயம்,குல்மார்க்

    மஹாராணி ஆலயம்

    ராணி ஆலயம் என்று அழைக்கப்படும் மஹாராணி ஆலயமானது குல்மார்க் மலைவாசஸ்தலத்தின் நடுவே அமைந்துள்ளது.  1915 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த காஷ்மீரின் முன்னாள் மன்னர் மஹாராஜா ஹரிசிங்கின் மனைவியான மோகினிபாய் சிசோதியா என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

    பண்டைய...

    + மேலும் படிக்க
  • 10ஆயிஷ்முகம் கோவில்,அனந்த்நாக்

    ஆயிஷ்முகம் கோவில்

    அனந்த்நாக்கிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத் தலங்களின் ஒன்று தான் இந்த ஆயிஷ்முகம் கோவில். 15-ஆம் நூற்றாண்டில், ஷேக் நூர்-செயின்-உட்-டின் ரேஷி  அவர்களின் பிரதான சிஷ்யரான 'ஷேக் செயின்-உட்-டின்' நினைவாக கட்டப்பட்டது.

    ஆயிஷ்முகம் நகரத்தில் உள்ள மலைகள் தான்...

    + மேலும் படிக்க
  • 11கீர்பவானி கோவில்,காஷ்மீர்

    கீர்பவானி கோவில்

    ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தையும் பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை...

    + மேலும் படிக்க
  • 12குத்,பாட்னிடாப்

    குத்

    பாட்னிடாப்பின் நகர குழுவின் பகுதியான குத், சட்டப்பூர்மாக இப்பகுதியின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இடம் ஆகும். இமாலய மலைப்பகுதிகளில் கீழ் பகுதிகளில் சுமார் 1738 மீ உயரத்தில் குத் அமைந்துள்ளது.

    இனிப்புகளுக்குப் புகழ் பெற்ற இந்நகரத்தில் கிடைக்கும் சூடான...

    + மேலும் படிக்க
  • 13கார்போ-கர் கோவில்,சங்கூ

    கார்போ-கர் கோவில்

    சங்கூவில் அமைந்துள்ள கார்போ-கர் கோவில், ஜம்மு & காஷ்மீரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சமயஞ்சார்ந்த மையமாகும். இந்த ஸ்தலம கார்போ-கர் என்ற கிராமத்தில் உள்ளது.

    சய்யது மிர் ஹசிமை  தரிசிக்க நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம்...

    + மேலும் படிக்க
  • 14தூத்பாதர்,புத்காம்

    தூத் பாதர் அடர்ந்த காடுகள், மலைகள், மற்றும் ஒரு நீரோடை இடையே அமைந்துள்ள ஒரு அழகான இடமாகும். உள்ளூர்வாசிகள் நுந்த் ரிஷி என்ற காஷ்மீரி முனிவர் தண்ணீர் தேடி இந்த இடத்திற்கு வந்தார் என்று நம்புகின்றனர்.

    புராண கதைகளின் படி இம்முனிவர் தண்ணீர் தேடி தரையில்...

    + மேலும் படிக்க
  • 15தெஹ்ரா கி காலி,ராஜோவ்ரி

    தெஹ்ரா கி காலி

    உயர்ந்த மலைச்சிகரங்கள் மற்றும் அடர்த்தியான கானகங்களுக்கு மத்தியில் தெஹ்ரா கி காலி ராஜோவ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco Tourism) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தெஹ்ரா கி காலி, பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 6600 அடி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri

Near by City