Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு » ஈர்க்கும் இடங்கள்
  • 01வைஷ்ணவ தேவி கோவில்

    வைஷ்ணவ தேவி கோவில், இந்தியாவின் இந்து மத புனித கோயில்களில் ஒன்று. இது ஒரு கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து மத தாய் கடவுள் வைஷ்ணவ தேவிக்கு...

    + மேலும் படிக்க
  • 02அமர் மஹால்

    டோக்ரா அரசரான ராஜா அமர் மூலம் 1890 ல் கட்டப்பட்டது அமர் மஹால், ஜம்முவின் பிரதம சிறப்புகளில் ஒன்று. இதன் கட்டிட அமைப்பு ஒரு பிரஞ்சு கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

    இதன் காரணமாக இந்திய கைவினைஞர்களால் கட்டப்பட்ட இந்த மஹால் பிரஞ்சு நாட்டுபுற கட்டிட கலை...

    + மேலும் படிக்க
  • 03ரகுநாத் கோவில்

    ஜம்முவின் முற்கால மன்னர்கள் மகாராஜா ரன்பீர் சிங் மற்றும் அவரது தந்தை மகாராஜா குலாப் சிங் ஆகியோரால் கட்டப்பட்ட ரகுநாத் கோவில்; இப்பிராந்தியத்தின் பிரதம சிறப்புகளில் ஒன்று.

    கோவில் கட்டுமானம் 1851ம் ஆண்டு தொடங்கி 1857 இல் முடிவுக்கு வந்தது. இந்த புனித...

    + மேலும் படிக்க
  • 04பீர் கோ குகை கோவில்

    பீர் கோ குகை கோவில் அல்லது ஜாம்வந்த் குகை கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோவில் தாவி ஆற்றின் அருகாமையில் அமைந்துள்ளது. அழிக்கும் இந்து கடவுள் சிவனுக்கு அர்பணிக்கபட்டுள்ள இந்த கோவில் சுயம்பு சிவலிங்கம் உறையும் இடமாக அமைந்துள்ளது.

    இப்பிராந்தியத்தின்...

    + மேலும் படிக்க
  • 05முபாரக் மண்டி அரண்மனை

    முன்னாள் டோக்ரா மன்னர்களின் அரச உறைவிடமான முபாரக் மண்டி அரண்மனை சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ்பெற்றதாகும். இந்த அரண்மனை ஐரோப்பிய, பரோக், ராஜஸ்தானி மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணிகளின் ஒரு தனிப்பட்ட கலவையை வெளிப்படுத்துகிறது.

    இந்த அரண்மனையின் பிரதம...

    + மேலும் படிக்க
  • 06டோக்ரா கலை அருங்காட்சியகம்

    டோக்ரா கலை அருங்காட்சியகம்

    டோக்ரா கலை அருங்காட்சியகம் முபாரக் மண்டி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான கலை களஞ்சியம். பிங்க் ஹாலில் அமைந்துள்ள இந்த காட்சியகம், கங்க்ரா, பாசோலி மற்றும் ஜம்முவில் உள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த 800 அரிய கட்டுரைகள் மற்றும் ஓவியங்களின் சேகரிப்புகள் உள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 07மான்சர் ஏரி

    மான்சர் ஏரி

    மானசா சரோவார் கொடை அல்லது 'தூய்மையின் உருவகமாக' மக்கள் மத்தியில் அறியப்பட்ட மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. இந்த அழகான ஏரி ஒரு மைலுக்கு அதிகமான நீளமும் அரை மைலுக்கும் அதிகமான அகலமும் கொண்டு பச்சைப்பசேல் காடுகளால் சூழப்பட்டுள்ளது , ஒரு இந்து மத...

    + மேலும் படிக்க
  • 08பாக் ஈ பஹு

    பாக் ஈ பஹு

    பாக் ஈ பஹு ஒரு அழகிய தோட்டம், இது பிரபலமான பஹு கோட்டையின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பரந்து விரிந்த தோட்டத்தில், பல வகையான மரங்கள், பூக்கள், மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன.

    ஒரு சிறிய உணவு விடுதி பாக் ஈ பஹு...

    + மேலும் படிக்க
  • 09பாவே வாலி மாதா கோவில்

    பஹு கோட்டையை சுற்றிபார்க்க செல்லும் பயணிகள் கோட்டையின் வளாகத்தில் அமைந்துள்ள புனித யாத்திரை தலமான பாவே வாலி மாதா கோவிலை பார்க்க முடியும். மகாராஜா குலாப் சிங், ஜம்மு & காஷ்மீர் ராஜாங்கத்தை கைப்பற்றிய பிறகு 1822 ல் இந்த கோவில் கட்டப்பட்டது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 10பாக் ஈ பஹு மீன் பண்ணை

    பாக் ஈ பஹு மீன் பண்ணை, சமீபத்தில் பஹூ கோட்டையை சுற்றியுள்ள பாக் ஈ பஹூ வில் புதிதாக சேர்க்கப்பட்டது. 220 மீட்டர் நீளம் கொண்ட, இந்த புதிதாக சேர்க்கப்பட்ட மீன் பண்ணை இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி மீன் பண்ணையாக அமைந்துள்ளது.

    மீன் வடிவிலான இந்த மீன்...

    + மேலும் படிக்க
  • 11சர்னிசார் ஏரி

    சர்னிசார் ஏரி

    ஜம்மு அருகே அமைந்துள்ளது சர்னிசார் ஏரி, இதன் பின்னணியில் அடர்ந்த காடுகள் கொண்ட மலைப்பாங்கான நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இந்த ஏரி, கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கிறது. அப்போது இது சீசன் முழுவதும் பூக்கும் தாமரை மலர்களால் மூடப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 12மகாமாயா கோயில்

    மகாமாயா கோயில் டோக்ரா சமூகத்தை சேர்ந்த, ஒரு உள்ளூர் பெண் சுதந்திர போராட்ட வீரர், மகாமாயாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கியமான தலமாகும்.

    வரலாற்று அடிப்படையில், சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, மகாமாய வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் பிடியில் இருந்து...

    + மேலும் படிக்க
  • 13பீர் பாபா தர்கா

    பீர் பாபா தர்காவில் ஜம்முவின் ஒரு பிரபலமான மசூதியாகும். இங்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்கின்றனர். இந்த இடமானது ஒரு 'தர்கா' அல்லது ஒரு சூபு புனித தலம்.

    இது புகழ்பெற்ற முஸ்லீம் துறவி, பீர் புத்தான் அலி ஷா கல்லறையின் மீது...

    + மேலும் படிக்க
  • 14ரகுநாத் பஜார்

    ரகுநாத் பஜார்

    ரகுநாத் பஜார், ஒரு சலசலப்பான சந்தையாகும். இங்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு பொருட்களை வாங்கி கொள்ள முடியும். பழைமை வாய்ந்த உலர் பழ வகைகள் சந்தைக்கு இந்த இடமான மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

    உலர் பழ வகைகளான பாதாம், திராட்சை, மற்றும் அக்ரூட் பருப்புகள்...

    + மேலும் படிக்க
  • 15ரன்பிரேஸ்வர் கோயில்

    ரன்பிரேஸ்வர் கோயில்

    ரன்பிரேஷ்வர் கோவில், இந்துக்களின் அழிக்கும் கடவுள், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரபலமான புனித யாத்திரை தலமாகும். இந்த பண்டைய கோயில் 1883 ல் மகாராஜா ரன்பீர் சிங் என்பவரால் கட்டப்பட்டது.

    இந்த கோவிலில் உள்ள இரண்டு அரங்குகளில் சிவனின் புதல்வர்களான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri