Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜௌன்பூர் » ஈர்க்கும் இடங்கள் » லால் தர்வாசா மஸ்ஜித்

லால் தர்வாசா மஸ்ஜித், ஜௌன்பூர்

19

லால் தர்வாசா மஸ்ஜித் அல்லது ரூபீ கேட் மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதி ஜௌன்பூர் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.

சுல்தான மஹ்மூத் ஷார்க்கி என்பவரின் ராணியான பீபி ரஜ்யீ என்பவரால் கட்டப்பட்டு மௌலானா சய்யித் அலி தாவூத் குத்புதீன் எனும் ஜௌன்பூர் நகர முஸ்லிம் யோகியின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. தனது தனிப்பட்ட தொழுகைக்கான மசூதியாக இதனை அந்த ராணி கட்டியுள்ளார்.

அளவில் சிறியதாக இருப்பினும் இந்த மசூதியின் கட்டுமானம் வடிவமைப்பு ஆகியவை பெரும்பாலும் அடாலா மசூதியை ஒத்திருக்கிறது. வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைந்துள்ள வாசல்கள் வழியாக இந்த மசூதிக்குள் நுழையலாம்.

இதன் கிழக்கு வாசல் அமைப்பு சிவப்பு கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் பீபி ரஜ்யீ ராணியின் அரண்மனை நுழைவாயிலான லால் தார்வாசா அல்லது ரூபி கேட் அருகிலேயே இது அமைந்திருக்கிறது. இந்த மசூதியின் பெயர்க்காரணமும் இதுவேயாகும்.

ஹிந்து அரண்மனைகள், கோயில்கள்  மற்றும் வரலாற்று சின்னங்களை இடித்து கொண்டுவரப்பட்ட கட்டுமானப்பொருட்களின் மூலம் இந்த  லால் தர்வாசா மஸ்ஜித் கட்டப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri