செலவழிப்போருக்கு வழக்கமாக ஏற்படும் குற்ற உணர்ச்சி ஏற்படாத வகையில் ஜியோலிகோட்டில் பல சத்தான நன்மை பயக்கும் பழங்களையும், கலப்படமற்ற தேனையும் பயணிகள் வாங்க முடிகிறது.
தெருவோர சிறிய கடைகளில் கிவி, ஓலிவ், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்றும் காளான்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. பயணிகள் மரச்செடிகளையும், தொட்டிச்செடிகளையும் வாங்கலாம். அதுமட்டுமல்லாது அரசு தோட்டக்கலை துறை தோட்டக்கலை சார்ந்த உபகரணங்களை பயணிகளின் பயன்பாட்டிற்காக விற்கிறது.