Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜார்கண்ட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மதுபண்,கிரிதிஹ்

    மதுபண்

    ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த மதுபண் எனும் கிராமம் புகழ்பெற்றுள்ளது. இங்கு 2000 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று அமைந்திருப்பதே இதன் புகழுக்கு காரணம்.

    ஜைன மதத்தினரின் முக்கியமான யாத்திரை...

    + மேலும் படிக்க
  • 02கேலாக்ஹக் அணை,சிம்தேகா

    கேலாக்ஹக் அணை

    கேலாக்ஹக் அணை சிம்தேகா நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அணையை சுற்றிலும் ரம்மியமான இயற்கை காட்சிகள் நிரம்பியிருப்பது இதன் சிறப்பம்சமாக அறியப்படுகிறது.

    மலைகள் மற்றும் பூங்காக்கள் இந்த அணையை சுற்றிலும் அமைந்துள்ளன. படகுச்சவாரி மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03குந்தா கேவ்,சத்ரா

    குந்தா கேவ்

    குந்தா, சத்ராவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். குந்தா குகை கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. இங்கு குந்தா அரண்மனை இடிபாடுகள் மிகவும் பிரபலம்.

    வரலாற்று ஆய்வுகள் இந்த அரண்மனை 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18-ஆம் நூற்றாண்டின்...

    + மேலும் படிக்க
  • 04ராஜ்ரப்பா,ஹஜாரிபாக்

    ஹஜாரிபாகின் முக்கியமான யாத்ரீக தளமாக ராஜ்ரப்பா கருதப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை23ல் உள்ள சின்னமஸ்தா கோவில் சக்திபீடங்களில் ஒன்றாகவும், சின்னமஸ்திகா தெய்வத்தின் தலையற்ற சிலை உள்ள கோவிலாகவும் திகழ்கிறது. தந்த்ரிக் பாணி கட்டிடடக்கலைக்கு பெயர்போன இந்த கோவிலில்...

    + மேலும் படிக்க
  • 05ராஜ்ரப்பா மந்திர்,ராம்கார்ஹ்

    ராஜ்ரப்பா மந்திர்

    இங்கு உள்ள சின்னமஸ்தா கோவில் சக்திபீடங்களில் ஒன்றாகவும், சின்னமஸ்திகா தெய்வத்தின் தலையற்ற சிலை உள்ள கோவிலாகவும் திகழ்கிறது. தந்த்ரிக் பாணி கட்டிடடக்கலைக்கு பெயர்போன இந்த கோவிலில் விலங்குகள் பலியிடப்படுகின்றன.

    சாந்தல் பழங்குடியினருக்கு ராஜ்ரப்பா புனிதமான...

    + மேலும் படிக்க
  • 06தன்பாத் நிலக்கரி சுரங்கம்,தன்பாத்

    தன்பாத் மக்களின் பிரதான தொழிலாக சுரங்கத் தொழில் இருக்கிறது. ஜார்கண்டின் முக்கியமான வருவாயாக நிலக்கரி வருமானமே உள்ளது. 112 நிலக்கரி சுரங்கங்கள் உள்ள ஜார்கண்டில் 27.5மில்லியன் டன் பெறப்படுகிறது.

    இதன் மூலம் 7000மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கிறது....

    + மேலும் படிக்க
  • 07பைத்யநாத் தாம்,தியோகர்

    பைத்யநாத் தாம்

    இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்து புராணத்தின்படி ராவணனின் வேண்டுதலில் மகிழ்வுற்ற சிவன் அவருக்கு ஒரு லிங்கத்தை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.

    எதிரி அரசுக்கு அந்த லிங்கம் போவதை...

    + மேலும் படிக்க
  • 08பொகரோ எஃகு தொழிற்சாலை,பொகரோ

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகரோ எஃகு தொழிற்சாலை மிகவும் புகழ்பெற்றது. ஏனெனில் இது சுதேசி இயக்கம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முதல் எஃகு தொழிற்சாலை ஆகும்.

    இந்த உருக்கு ஆலை , சோவியத் உதவியுடன் நிறுவப்பட்ட பின்னர் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL)...

    + மேலும் படிக்க
  • 09பஹரி மந்திர்,ராஞ்சி

    சிவன் கோவிலான பஹரி மந்தி ராஞ்சி மலையின் உச்சியில் 2140 அடி உயரத்தில் உள்ளது. பான்ஸி டோங்கிரி என முன்பு வழங்கப்பட்டபோது இங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் இங்கு குடியரசு விழாவின் போது கொடி...

    + மேலும் படிக்க
  • 10பலமு கோட்டைகள்,பலமு

    பலமு கோட்டைகள்

    தற்பொழுது அழிவின் விளிம்பில் நிற்கும் இரண்டு கம்பீரமான கோட்டைகள் பலமு சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாகும். இஸ்லாமிய பாணியிலான பழைய கோட்டை மற்றும் புதிய கோட்டைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில் உள்ளன.

    பலமு கோட்டைகள் ச்ஹெரொ...

    + மேலும் படிக்க
  • 11பாபா பாசுகிநாத் தாம்,தும்கா

    பாபா பாசுகிநாத் தாம் தும்கா மாவட்டத்திலுள்ள முக்கியமான யாத்திரை ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது ஹிந்துக்களின் முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது.

    ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறும் ஷ்ரவண் மேளா திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 12சித்து கன்ஹா பார்க்,பாகுர்

    சித்து கன்ஹா பார்க்

    பாகுர் நகரத்தில் உள்ள பூங்காக்களில் மிக அழகான பூங்காவாக இந்த சித்து கன்ஹா பார்க் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பூங்கா வளாகத்தின் உள்ளே ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மார்டெல்லோ டவர் எனும் கோபுர அமைப்பு காணப்படுகிறது.

    இது சந்தால் இன போராட்டக்காரர்களை...

    + மேலும் படிக்க
  • 13டாடா ஸ்டீல் வனவிலங்கு பூங்கா,ஜம்ஷெட்பூர்

    கார்கை மற்றும் சுவர்ணரேகா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. வனத்தின் இயற்கை சூழலில் பயணிகள் நடமாட முடிந்த இந்த சூழலில் ஏராளமான பூக்கள் மற்றும் விலங்குகளை ரசிக்க முடிகிறது.

    ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் பயன்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 14நித்யகாளி மந்திர்,பாகுர்

    நித்யகாளி மந்திர்

    பாகுர் நகரத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள பாகுர் ராஜ்பரி மாளிகையின் ஒரு அங்கமாக இந்த நித்யகாளி மந்திர் வீற்றிருக்கிறது. இது மிகப்பழமையான கோயிலாகும்.

    இங்குள்ள கடவுள் சிலை கருங்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்த காளிதேவியை காக்கும்...

    + மேலும் படிக்க
  • 15நட்சத்திரா வான்,ராஞ்சி

    நட்சத்திரா வான்

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடம் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ளது. அருகில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை காடுகள், குழந்தைகள் பூங்காக்கள், செயற்கை குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், இசை நீரூற்று என பலவகை சுற்றுலா இடங்கள் உள்ளன.

    ஜார்கண்ட் சுற்றுலா துறையால்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat