கவர்ண்மெண்ட் மியூசியம் உமேத் பூங்காத்தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. ஆயுதத்தளவாடங்கள், துணிவகைகள், சிறு ஓவியங்கல், நூற்பிரதிகள், அரசர்களின் உருவப்படங்கள், உள்ளூர் கைவினைக் கலைப்பொருட்கள் போன்ற அரும்பொருகளின் மிகப்பெரிய சேகரிப்பை இந்த அருங்காட்சியகம் காட்சிக்கு கொண்டுள்ளது.