ஜோர்கட் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரிய குளமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இடமாகவும் உள்ள இடம் தான் குன்வோரி புக்ரி.
சாட்டய்யாலியா டிலாபந்தா போர்கோஹைய்ன் என்ற அஹோம் அரசரின் பேத்தியாக இருந்த பார்பாட்டியா குன்வோரி என்பவரின் பெயரே இந்த குளத்தின் பெயராக உள்ளது இந்த அரசரே இந்த குளத்தை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.