ராம்கர்ரில் அனைவரும் கொண்டாடும் முண்டேஷ்வரி கோவில் உள்ளது. மாநிலத்தில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கே சில முக்கியமான கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். இக்கோவில் கி.பி.635-ஆம் கட்டப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 600 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது இந்த கோவில்.