Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கைமூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கைமூர், பாட்னாவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் வாரனாசியில் இருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. தலைநகரமான பாட்னாவை அர்ராஹ் செல்லும் பாதையில் தேசிய நெடுஞ்சாலை 30 வழியாக செல்லலாம். இது போக இங்கு உள்ள சில மாநில நெடுஞ்சாலைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.