Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலடி » வானிலை

காலடி வானிலை

காலடி கிராமத்தை செப்டம்பரிலிருந்து, பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : காலடி கிராமத்தின் கோடை அதிகபட்சமாக 37 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் பயணிகள் காலடி கிராமத்துக்கு சுற்றுலா வருவது உகந்தது அல்ல.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : காலடி கிராமத்தின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என்பதால் இந்தக் காலங்களில் காலடி வருவதை பயணிகள் தவிப்பது நல்லது.

குளிர்காலம்

காலடி கிராமத்தின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.