Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்சி » வானிலை

கல்சி வானிலை

கல்சி பகுதியை கோடை மற்றும் குளிர் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(ஜூன் - ஏப்ரல்): இங்கு கோடை சீசன்  ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்த மாதங்களில் கல்சியின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 33 ° C மற்றும் 17 ° C என்று பதிவாகும்.

மழைக்காலம்

(ஆகஸ்ட் - ஜூலை): இங்கு பருவமழை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

(டிசம்பர் - பிப்ரவரி): கல்சியில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம். இப்பருவத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22° C முதல் 3° C யாக பதிவாகும். இப்பருவத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு.