காங்கேர் மாவட்டத்திலுள்ள அண்டாகர் எனும் இடத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த அழகிய ‘சர்ரே-மர்ரே நீர்வீழ்ச்சி’ அமைந்திருக்கிறது. ஆமபேரா எனும் இடத்திற்கு செல்லும் வழியில் உள்ள சர்ரே-மர்ரே எனும் கிராமத்தை ஒட்டி இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஜோகிதாரா எனும் ஆற்றின் பாதையில் உருவாகிறது.