Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01முழுப்பிளாங்காட் பீச்

    முழுப்பிளாங்காட் பீச்

    இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது.

    முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 02பய்யம்பலம் பீச்

    பய்யம்பலம் பீச் எனப்படும் ரம்மியமான வெண்மணற்பரப்பைக்கொண்ட இந்த கடற்கரை கண்ணூர் பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். கண்ணூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கடற்கரையை சாலை மார்க்கமாக எளிதில் வந்தடையலாம்.

    தங்கநிறக்கதிர்களை சிதறடித்தபடியே...

    + மேலும் படிக்க
  • 03ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்செலோ

    கண்ணூர் கோட்டை என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஃபோர்ட் செயிண்ட் ஆஞ்சலோ கண்ணூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கேற்ற காட்சித்தளமாய் விளங்கும் இக்கோட்டை ஆரவாரிக்கும் அரபிக்கடலை நோக்கியவாறு...

    + மேலும் படிக்க
  • 04பள்ளிக்குண்ணு

    பள்ளிக்குண்ணு என்றழைக்கப்படும் இந்த சிறுநகர்ப்பகுதி பாரம்பரிமிக்க ஒரு கல்விநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது.

    கண்ணூர் - பய்யனூர் சாலையில் உள்ள இந்த புறநகர்ப்பகுதி சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும்படி...

    + மேலும் படிக்க
  • 05பரசினிக்கடவு ஸ்னேக் பார்க்

    பரசினிக்கடவு ஸ்னேக் பார்க்

    பரசினிக்கடவு ஸ்னேக் பார்க் எனப்படும் இந்த பாம்புப்பூங்கா கண்ணூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த தனித்தன்மையான பூங்கா சில அரிய ஊர்வன வகைகளை பாதுகாத்து, பராமரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. பரவலான கவனத்தைப்பெற்றுள்ள இந்த பாம்புப்பூங்கா...

    + மேலும் படிக்க
  • 06பப்பினிசேரி

    பப்பினிசேரி

    பப்பினிசேரி எனும் இந்த சிறுநகரம் கண்ணூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீக மையங்களுக்காக இது சிறப்புடன் அறியப்படுகிறது.

    பலியபடம் ஆறு மற்றும் ஏராளமான சிறு மலைக்குன்றுகளால் சூழப்பட்ட இந்த நகரம் இயற்கை எழிலுடன்...

    + மேலும் படிக்க
  • 07ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்

    ஸ்ரீ மாவிலைக்காவு கோயில்

    பிரசித்தமான ஆன்மீக திருத்தலமாகவும் பழமையான கோயிலாகவும் அறியப்படும் ஸ்ரீ மாவிலைக்காவு கோயில் எனும் இந்த ஆலயம் தன் தனித்தன்மையான சடங்குகள் கலை நிகழ்ச்சிகள் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறது.

    நாடறிந்த கம்யூனிஸ்ட் தலைவரான ஏ.கோ.கோபாலன் பிறந்த இடமான மாவிலாயி...

    + மேலும் படிக்க
  • 08அரளம் காட்டுயிர் சரணாலயம்

    அரளம் காட்டுயிர் சரணாலயம் கண்ணூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்திலும், தலசேரி நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் உள்ளது. 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தின் தலைமை அலுவலகம் இங்கிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இரிட்டி எனுமிடத்தில் இயங்குகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 09கொட்டியூர் சிவன் கோயில்

    கொட்டியூர் சிவன் கோயில்

    வட கேரளத்தின் முக்கிய ஆன்மீகத்தலங்களாக விளங்கும் அக்கரே கொட்டியூர் கோயில் மற்றும் இக்கர கொட்டியூர் கோயில் இரண்டும் கொட்டியூர் சிவன் கோயில் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

    இந்த கோயில்கள் கொட்டியூர் எனும் சிறுகிராமத்தில் அமைந்துள்ளன. தக்ஷிண காசி...

    + மேலும் படிக்க
  • 10பழசி அணை

    பழசி அணை கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலாத்தலமாகும். இந்த அணைப்பகுதி தனது எழில் அம்சம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. வாலப்பட்டணம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைத்தேக்கத்தின் மூலம்...

    + மேலும் படிக்க
  • 11சுந்தரேஸ்வரா கோயில்

    சுந்தரேஸ்வரா கோயில்

    கண்ணூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலுள்ள சுந்தரேஸ்வரா கோயில் ஒரு முக்கியமான ஆன்மீக திருத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. நவீன கேரளாவின் முக்கியமான ஆன்மிக குருவும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயணகுரு இந்த ஆன்மீக மையத்தை 1916ம் ஆண்டில் நிறுவியுள்ளார்....

    + மேலும் படிக்க
  • 12எழிமலா

    எழிமலா

    290 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மலைகளின் தொகுப்பான இந்த எழிமலா தன் மரகதப்பச்சை போன்ற ரம்மியமான இயற்கை வனப்பால் சுற்றுலாப்பயணிகளை வசியப்படுத்துகிறது.

    பண்டைக்காலத்தில் மூஷிகா ராஜவம்சத்தின் தலைநகராக விளங்கிய வரலாற்றுப்பின்னணியையும் இது கொண்டுள்ளது. பழமை...

    + மேலும் படிக்க
  • 13பைதல் மலா

    பைதல் மலா

    பைதல் மலா அல்லது வைதல் மலா என்று அழைக்கப்படும் இந்த மலைவாசஸ்தலம் கேரள – கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கண்ணூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரம் பயணம் செய்து இந்த ஸ்தலத்தை அடையலாம்.

    கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம்...

    + மேலும் படிக்க
  • 14குண்டர்ட் பங்களா

    குண்டர்ட் பங்களா

    குண்டர்ட் பங்களா எனும் புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடச்சின்னமான இது கண்ணூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பங்களா தலசேரி நகரத்துக்கு அருகில் இல்லிகுண்ணு எனும் அழகிய மலையில் வீற்றிருக்கிறது. இந்த இடத்தின் வழியே ஒரு ஆறும் ஓடுவதால் இயற்கை வனப்பின்...

    + மேலும் படிக்க
  • 15மடயிப்பாறா

    மடயிப்பாறா

    மடயிப்பாறா எனும் பசுமையான இந்த பாறைத்திட்டு மற்றும் லாடரைட் பாறைகளுடன் காட்சியளிக்கும் இந்த இயற்கை எழில் ஸ்தலம் குப்பம் ஆற்றின் கரையில் உள்ள பழயங்காடி எனும் சிறு நகரத்தில் உள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.

    பல்லுயிர்ச்சூழலுக்கான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun