ரங்டம் மடாலயம், ரங்டம் கிராமத்தில், கடல் மட்டத்திலிருந்து 3657 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது 8 வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது மாவட்டத்தின் முக்கிய அடையாளங்கள் ஒன்று என கூறப்படுகிறது.
மடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் சில பிராந்திய கலை படைப்புகள், மற்றும் திபெத்திய தொல்பொருள்கள் பாதுகப்பாக வைக்கப்பட்டுள்ளது. 40 துறவிகளுக்கு மேல் இந்த மடத்தில் வாழ்கின்றனர்.