Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாபர் மஸ்ஜித்

    பாபர் மஸ்ஜித்

    இந்தியாவின் முதல் முகலாய பேரரசரான பாபர் பல மசூதிகளை உருவாக்கி சென்றுள்ளார். இவற்றில் புதிதாக கட்டியவை மற்றும் ஹிந்து கோயில்களை இடித்துக்கட்டியவை என்ற இருவகைகளும் அடக்கம்.

    எல்லா இந்திய மசூதிகளை போலவே இந்த கர்ணால் நகர பாபர் மசூதியும் இந்திய மற்றும் முகலாய...

    + மேலும் படிக்க
  • 02கர்ணா ஏரி

    கர்ணா ஏரி

    மஹாபாரத காவியத்தின் முக்கிய பாத்திரமான கர்ணனின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஏரி கர்ணால் நகர மையப்பகுதியிலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இந்நகரமே கர்ணனின் பெயரால் அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கர்ணன் இந்த ஏரியில் தினமும் நீராடும்...

    + மேலும் படிக்க
  • 03கர்ணால் கோட்டை

    கர்ணால் கோட்டை

    பழைய கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கர்ணால் கோட்டை முக்கியமான வரலாற்று சம்பவங்களை பின்னணியில் கொண்டுள்ளது சிந்து பிரதேசத்தை ஆண்ட கஜ்பத் ராய் என்பவரால் 1764ம் ஆண்டில் இது கட்டப்பட்டிருக்கிறது.

    பின்னர் மராத்தாக்கள், லட்வா பிரதேசத்தை ஆண்ட ஜார்ஜ் தாமஸ்...

    + மேலும் படிக்க
  • 04குருத்வாரா மஞ்ஜி சாஹிப்

    குருத்வாரா மஞ்ஜி சாஹிப்

    கர்ணால் நகரத்தில் பரபரப்பான சரஃபா பஜார் சாலையில் இந்த குருத்வாரா மஞ்ஜி சாஹிப் எனும் குருத்வாரா அமைந்துள்ளது. NH 1 எனப்படும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே இது அமைந்திருக்கிறது.

    சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் இந்த...

    + மேலும் படிக்க
  • 05கிறிஸ்டியன் சிமெட்டரி

    கிறிஸ்டியன் சிமெட்டரி

    கிறிஸ்டியன் சிமெட்டரி எனப்படும் இந்த கல்லறை வளாகம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது ஆங்கிலேய அதிகாரிகள், தளபதிகள், வீரர்கள்  போன்றோரை அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    1808ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லறை வளாகம்...

    + மேலும் படிக்க
  • 06கர்ணால் கண்டோன்மெண்ட் சர்ச் டவர்

    கர்ணால் கண்டோன்மெண்ட் சர்ச் டவர்

    கர்ணால் கண்டோன்மெண்ட் சர்ச் டவர் எனப்படும் இந்த கோபுர அமைப்பு செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயத்தின் ஒரு பகுதியாகும். கர்ணால் நகரத்தில் சீக்கிய ராணுவ எழுச்சியை சமாளிப்பதற்காக 1805ம் ஆண்டு இந்நகரத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியில் இந்த தேவாலயம்...

    + மேலும் படிக்க
  • 07புக்கா புல்

    புக்கா புல்

    புக்கா புல் அல்லது முகல் பிரிட்ஜ் என்று அழைக்கபப்டும் இந்த இடம் கர்ணால் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மார்பிள் கற்களால் அமைக்கப்பட்ட சயாத் சன்னதி எனும் வழிபாட்டுத்தலத்துக்கு வெகு அருகே இந்த புக்கா புல் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும்...

    + மேலும் படிக்க
  • 08துர்க்கா பவானி கோயில்

    துர்க்கா பவானி கோயில்

    துர்க்கா மாதா அல்லது துர்க்கா பவானி கோயில் என்று அறியப்படும் இந்த கோயில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள லட்சக்கணக்கான இந்து பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. உலகிலுள்ள உயிர்களை எல்லாம் காக்கும் தெய்வமாக இந்த துர்க்கா பவானி தெய்வத்தை அதன் பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 09மீரான் சாஹிப் கல்லறை

    மீரான் சாஹிப் கல்லறை

    மீரான் சாஹிப் என்று அழைக்கப்பட்ட ஒரு ஞானியின் கல்லறையே இது. இவரது முழுப்பெயர் அஸ்தான் சயத் மஹ்மூத் என்பதாகும். பல மனிதாபிமான தொண்டுகள், கொடைகள்  போன்றவற்றுக்காக சாதிமதங்கள் கடந்து அனைவர் மத்தியிலும் இவர் பிரசித்தமாக மதிக்கப்பட்டுள்ளார்.

    சொல்லப்படும்...

    + மேலும் படிக்க
  • 10கர்ணால் கோல்ஃப் மைதானம்

    கர்ணால் கோல்ஃப் மைதானம்

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு கோல்ஃப் விளையாட்டு அறிமுகம் செய்விக்கப்பட்டது. இந்த விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் முதல் கோல்ஃப் மைதானத்தை 1829ம் ஆண்டு கல்கத்தா நகரத்தில் அமைத்தனர்.

    இது ராயல் கல்கத்தா கோல்ஃப் கோர்ஸ் என்று...

    + மேலும் படிக்க
  • 11கலந்தர் ஷா கல்லறை

    கலந்தர் ஷா கல்லறை

    இந்த கலந்தர் ஷா கல்லறை சுஃபி ஞானியான ‘போ அலி குவாலந்தர் ஷா’ என்பவருக்காக டெல்லியை ஆண்ட கியாசுதீன் மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது. இது கர்ணால் நகரத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.

    அக்காலத்தில் எல்லா மதத்தினராலும் மதிக்கப்பட்ட ஞானியாக இந்த...

    + மேலும் படிக்க
  • 12கோக்ரிபூர்

    கோக்ரிபூர்

    கர்ணால் மாவட்டத்திலுள்ள நிசிங் வட்டத்தில் இந்த கோக்ரிபூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. கர்ணால் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் பஜிடா ஜடான் ரயில் நிலையத்திற்கு அருகில் இக்கிராமம் உள்ளது. பூ அலி கலந்தர் எனும் சூஃபி ஞானியின் தர்க்கா சன்னதிக்காக இந்த கிராமம்...

    + மேலும் படிக்க
  • 13மினார் கோபுரங்கள்

    மினார் கோபுரங்கள்

    கோஸ் மினார்கள் அல்லது மிலே மினார்கள் என்று அறியப்படும் இந்த மினார் கோபுர அமைப்புகள் அக்காலத்திய இந்தியாவின் முக்கிய சாலைகளில் தூர அளவை குறிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தன.

    ஒரு கோஸ் மினாரின் தூரம் என்பது 1.1 மைல் அல்லது 3.2 கி.மீ தூரமாக இருக்கிறது. முகாலய...

    + மேலும் படிக்க
  • 14தர்க்கா நூரி

    தர்க்கா நூரி

    தர்க்கா எனும் பாரசீகச்சொல் சமாதி ஒன்றின் மீது அமைக்கப்படும் வழிபாட்டு சன்னதியை குறிக்கிறது. பெரும்பாலும் முஸ்லிம் சூஃபி ஞானிகளின் சமாதிகள் இவ்வாறு தர்க்காக்கள் எனும் பெயரில் வழிபாட்டுத்தலங்களாக மாற்றப்படும்.

    இந்த சூஃபி ஞானிகளை தர்வேஷ் எனும் முர்ஷித்...

    + மேலும் படிக்க
  • 15நரய்னா

    நரய்னா

    கர்ணால் நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் அதன் துணை நகரமான ‘தரோவரி’ எனும் நகரத்திலிருந்து  5 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ‘நரய்னா’ எனும் இடம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

    இந்த ஸ்தலத்தில்தான்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun