Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்வார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குரும்காட் தீவு

    ஆமை வடிவத்தில் காணப்படும் இந்த குரும்காட் தீவு கரையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு பொருத்தமான இயற்கை அமைப்பு இந்த தீவில் உள்ளது.

    இந்த தீவை சுற்றிப்பார்க்கும்போது மற்ற கட்டமைப்புகளைக்காட்டிலும் ...

    + மேலும் படிக்க
  • 02கார்வார் கடற்கரை

    கார்வார் கடற்கரை கர்நாடகாவின் மிகச்சிறப்பான கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சூழ்ந்திருக்க அமைந்துள்ளது.

    அமைதியான அற்புதமான கடற்கரையை தேடும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு இது மிக...

    + மேலும் படிக்க
  • 03தேவ்பாக் கடற்கரை

    கார்வார் பகுதியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த தேவ்பாக் கடற்கரையும் ஒன்றாகும். கார்வார் கடற்கரையிலிருந்து இது 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தேவ்பாக் எனும் அருகாமைத்தீவில் இருப்பதால் இந்த கடற்கரைக்கு செல்வதற்கு கார்வாரிலிருந்து மோட்டார் படகில்...

    + மேலும் படிக்க
  • 04அன்ஷி தேசிய வனவிலங்கு பூங்கா

    காட்டுயிர் ஆர்வலர்களுக்கு பிடித்தமான இது கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்ட த்தில் கார்வாரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டரில் இருந்து 925 மீட்டர் வரை உயரம் கொண்ட இப்பகுதி 340 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து...

    + மேலும் படிக்க
  • 05பீர் ஷான் ஷம்சுதீன் கரோபட்’ தர்க்கா

    பீர் ஷான் ஷம்சுதீன் கரோபட்’ தர்க்கா

    பயணத் திட்ட த்தை பொறுத்து சுற்றுலாப்பயணிகள் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த தர்க்காவுக்கு சென்று வரலாம். கீர்த்தி பெற்ற பாக்தாத் ஞானி பீர் ஷான் ஷம்சுதீன் கரோபட்’க்காக உருவாக்கப்பட்ட இந்த தர்க்கா இந்தியாவின் கடற்கரைப்பிரதேச கோயில்களில் அழகானதாக...

    + மேலும் படிக்க
  • 06காளி பாலம்

    காளி ஆற்றின் குறுக்கே 1986 ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை NH17 ன் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கார்வாருக்கு சற்று வெளியே உள்ளது. கர்நாடகாவை கோவாவுடன் இணைக்கும் இந்த பாலம் மாநிலத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கு ஒரு பெருமையான அடையாளமாக திகழ்கிறது.

     

    ...
    + மேலும் படிக்க
  • 07சதாஷிவ்காட் மலைக்கோட்டை

    கார்வாரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் காளி ஆற்றங்கரையில் இந்த பிரசித்தமான சுற்றுலா ஸ்தலமான சதாஷிவ்காட் அமைந்துள்ளது. 200 அடி உயரத்தில் மலை அமைந்துள்ள இந்த கோட்டையை 1698 ன் ஆண்டு ராஜா சொண்டே கட்டியுள்ளார்.

     

    1715 ம் ஆண்டு பசவலிங்கராஜ் இந்த...

    + மேலும் படிக்க
  • 08வெங்கடரமணா கோயில்

    வெங்கடரமணா கோயில்

    கார்வார் நகரத்துக்கு அருகில் உள்ள 300 வருட பழமை வாய்ந்த கோயில் இந்த வெங்கடரமணா கோயிலாகும். இங்குள்ள பழமையான களிமண் இயற்கை வண்ண ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே புகழ் பெற்ற ஒரு சிறப்பம்சமாகும்.

    கார்வார் கடற்கரைக்கு செல்லும் எல்லா பயணிகளும் இந்த கோயிலையும்...

    + மேலும் படிக்க
  • 09பைத்கோல்

    பைத்கோல்

    நேரம் இருந்தால் சுற்றுலாப்பயணிகள் கார்வாருக்கு அருகிலுள்ள கடற்கரை கிராமமான பைத்கோல்’க்கு சென்று வரலாம். இந்த பெயர் ‘பைத்-எல்-கோல்’ எனும் அரபி வார்த்தையிலிருந்து பிறந்துள்ளது. பாதுகாப்பான கடற்கரை என்பது அந்த வார்த்தைக்கு பொருள்.

    இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 10செண்டியா நீர்வீழ்ச்சி

    கார்வாருக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின்  கார்வாருக்கு  அருகில் செண்டியா எனும் இடத்தில் உள்ள நாகர்மடி நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்க்கலாம். பாறைகளுக்கு அடியில் சலசலவென்று நீர் ஓடி வந்து விழும் ஒரு அழகான சிறிய நீர்வீழ்ச்சி இது.

    + மேலும் படிக்க
  • 11தேவகர் நீர்வீழ்ச்சி

    கார்வார் நகருக்கருகிலேயே அமைந்துள்ள தேவ்கர் நீர்வீழ்ச்சியும் பயணிகள் முடிந்தால் பார்க்க வேண்டிய மற்றொரு சுற்றுலா அம்சமாகும். இந்த நீர்வீழ்ச்சிக்கு போவதற்கு பயணிகள் கத்ரா நீர்த்தேக்கத்தை கடந்து செல்லவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

    + மேலும் படிக்க
  • 12துர்கா கோயில்

    துர்கா கோயில்

    சதாசிவகாட் மலைக்கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலாகும். கார்வாரில் இது முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் காளி ஆற்றின் வட கரையில் இந்த சதாசிவகாட் அமைந்துள்ளது. உள்ளூர் கதைகளின் படி...

    + மேலும் படிக்க
  • 13குட்டலி சிகரம்

    குட்டலி சிகரம்

    கார்வாருக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் கார்வாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள குட்டலி சிகரத்தை சென்று பார்க்குமாறு பரிந்துரைக்க்ப்படுகிறார்கள். இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது மட்டுமன்றி .

    இது மேற்கில் பெல்கேரி...

    + மேலும் படிக்க
  • 14ஹைதர் காட் பாஸ்

    ஹைதர் காட் பாஸ்

    கார்வார் அருகிலுள்ள இந்த கணவாய்ப்பகுதி இயற்கை வனப்புடனும் பிரமிக்க வைக்கும் மலைத்தோற்றங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இயற்கைக்காட்சிகளை ரசிக்க விரும்பும் பயணிகளுக்கு இது மிகவும் பொருத்தமான ஸ்தலமாகும்.

    + மேலும் படிக்க
  • 15ஜய் சந்தோஷி மாதா கோயில்

    ஜய் சந்தோஷி மாதா கோயில்

    கார்வார் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் காளி ஆற்றங்கரையில் இந்த ஜய் சந்தோஷி மாதா கோயில் அமைந்துள்ளது. பெயருக்கேற்றபடி இந்த கோயிலின் பிரதான தெய்வம் சந்தோஷி மாதாவாகும்.

    கணபதிக்கடவுளின் மகளாக இந்த சந்தோஷி மாதா கருதப்படுகிறது. புராணக்கதைகளின்படி துர்க்கா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri