கார்வாருக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் கார்வாருக்கு அருகில் செண்டியா எனும் இடத்தில் உள்ள நாகர்மடி நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்க்கலாம். பாறைகளுக்கு அடியில் சலசலவென்று நீர் ஓடி வந்து விழும் ஒரு அழகான சிறிய நீர்வீழ்ச்சி இது.