Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கசௌலி » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் கசௌலி (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01மண்டி, ஹிமாச்சல பிரதேசம்

    மண்டி– மலைகளின் வாரணாசி

    ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள மண்டி அல்லது மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் இந்நகரம் தன் பெயரிலேயே அழைக்கப்படும் பிரசித்தமான மாவட்டமாகவும் அறியப்படுகிறது. பியாஸ் ஆற்றின்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 179 km - �2 Hrs, 50 min
    Best Time to Visit மண்டி
    • மார்ச்-அக்டோபர்
  • 02சாங்க்லா, ஹிமாச்சல பிரதேசம்

    சாங்க்லா - மனம் மயக்கும் பள்ளத்தாக்கு!

    சாங்க்லா என்பது ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னார் மாவட்டை சார்ந்த எழில்மிகும் மலைப்பட்டணம். பாஸ்பா பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கும் இந்த இடம், திபெத்திய எல்லகளுக்கு அருகே......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 273 km - 4 Hrs, 50 min
    Best Time to Visit சாங்க்லா
    • மார்ச்-மே
  • 03கங்கோத்ரி, உத்தரகண்ட்

    கங்கோத்ரி - கங்கையின் தாய் வீடு!

    கங்கோத்ரி,  உத்தரகண்ட்  மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும்.  இது இமாலயத்தின்  எல்லைக்கருகே,  கடல்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 1,028 Km - 19 Hrs 8 mins
    Best Time to Visit கங்கோத்ரி
    • ஏப்ரல்-ஜூன்
  • 04நக்கர், ஹிமாச்சல பிரதேசம்

    நக்கர் – நிசப்தம் நிலவும் ஹிமாலய பள்ளத்தாக்கு நகர்

    ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக நக்கர் எனும் இந்த புராதன நகரம் அமைந்துள்ளது. இது குல்லு மாவட்டத்தின் தலைநகரமும் விளங்கியிருக்கிறது. அருமையான......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 262 km - �4 Hrs, 20 min
    Best Time to Visit நக்கர்
    • ஏப்ரல்-செப்டெம்பர்
  • 05பட்டியாலா, பஞ்சாப்

    பட்டியாலா - ஹிந்துஸ்தானி இசை வாழுமிடம்!

    தென் கிழக்கு பஞ்சாபில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான பட்டியாலா கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சர்தார் லக்னா மற்றும் பாபா ஆலா சிங்கால் உருவாக்கப்பட்ட......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 113 km - 2 hours 16 mins
    Best Time to Visit பட்டியாலா
    • அக்டோபர்-மார்ச்
  • 06பானிபட், ஹரியானா

    பானிபட் - இந்தியாவின் கைத்தறி நகரம்!

    ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,209 Km - 33 Hrs
    Best Time to Visit பானிபட்
    • அக்டோபர்-ஜனவரி
  • 07கோட்காயீ, ஹிமாச்சல பிரதேசம்

    கோட்காயீ – ஒளிந்திருக்கும் ஏகாந்த அமைதி!

    கோட்காயீ எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் சிம்லா  மாவட்டத்தில்  கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் வீற்றிருக்கிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 118 km - �2 Hrs, 5 min
    Best Time to Visit கோட்காயீ
    • ஏப்ரல்-ஜூன்
  • 08மஷோப்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    மஷோப்ரா – பழங்கள் விளையும் எழில் மலைபூமி!

    ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் சிம்லா மாவட்டத்தில் இந்த மஷோப்ரா எனும் பிரசித்தமான சுற்றுலாத்தலம் உள்ளது. மலைகளின் மீது வீற்றிருக்கும் இந்த எழில் நகரம் தனது மயங்க வைக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 85 km - �1 Hr, 30 min
    Best Time to Visit மஷோப்ரா
    • ஏப்ரல்-ஜூன்
  • 09சராஹன், ஹிமாச்சல பிரதேசம்

    சராஹன் – பீமகாளியின் உறைவிடம்!

    கடவுள் மொத்த அழகையும் அள்ளி உருவாக்கிய இடம். சட்லஜ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம். கின்னௌரின் நுழைவாயில். இப்படி பல விஷயங்கள் சராஹனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 200 km - �3 Hrs, 25 min
    Best Time to Visit சராஹன்
    • ஏப்ரல்-நவம்பர்
  • 10ஜகத்ரி, ஹரியானா

    ஜகத்ரி - ஆலயங்களின் நகரம்!

    ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரின் இரட்டை நகரத்தின் பகுதியான ஜகத்ரி நகரம் ஒரு நகராட்சி மன்றம். மேலும் இது இரட்டை நகரத்தில் உள்ள பழமையான நகரமாகும். உயர்தரமான உலோக பொருட்கள்,......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,314 Km - 34 Hrs
  • 11சண்டிகர், சண்டிகர்

    சண்டிகர் - நவீன இந்தியாவின் முதல் ‘திட்டமிட்ட நகர வடிவமைப்பு’!

    வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 645 Km - 10 Hrs, 51 mins
    Best Time to Visit சண்டிகர்
    • செப்டம்பர்-மார்ச்
  • 12பாலம்பூர், ஹிமாச்சல பிரதேசம்

    பாலம்பூர் – வடமேற்கு இந்தியாவின் தேயிலை தலைநகரம்

    காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள இந்த பிரசித்தமான மலைவாசத்தலம் தனது அற்புதமான இயற்கை காட்சிகளுக்காகவும் அமைதிச்சூழலுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. பைன் மரங்கள் மற்றும் தியடார்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 234 km - �3 Hrs, 50 min
    Best Time to Visit பாலம்பூர்
    • ஜனவரி-டிசம்பர்
  • 13பதான்கோட், பஞ்சாப்

    பதான்கோட் – பயணிக்க வேண்டிய சுற்றுலாத்தலம்!

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 281 km - 4 hours 48 mins
    Best Time to Visit பதான்கோட்
    • அக்டோபர்-மார்ச்
  • 14நர்கண்டா, ஹிமாச்சல பிரதேசம்

    நர்கண்டா - பனிச்சறுக்கு விளையாட்டின் சொர்க்கபுரி

    ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கண்களைக் கவரும் பனி மூடிய இமயமலை தொடர்கள் மற்றும் மலையடிவாரத்தில் பசுமையான காடுகளையும் கொண்ட அழகிய சுற்றுலாத்தலம் தான் நர்கண்டா.நர்கண்டா நகரத்தில்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 136 km - �2 Hrs, 20 min
    Best Time to Visit நர்கண்டா
    • ஏப்ரல்-ஜூன்
  • 15ஸ்பிதி, ஹிமாச்சல பிரதேசம்

    ஸ்பிதி – மலைப்பிரதேச மடாலயங்களின் மஹோன்னதம்!

    ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த ஸ்பிதி எனும் சுற்றுலாத்தலம் நிலப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் வீற்றிருக்கும் மலைப்பள்ளத்தாக்குப் பகுதியாகும். ஸ்பிதி......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 470 km - �7 Hrs, 25 min
    Best Time to Visit ஸ்பிதி
    • மே-அக்டோபர்
  • 16கர்ணால், ஹரியானா

    கர்ணால் – கர்ணன் உதித்த பூமி!

    ஹரியானா மாநிலத்திலுள்ள கர்ணால் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. கர்ணால் நகரமும் மற்றும் மாவட்டம் இங்குள்ள பல்வேறு சுற்றுலாச்சின்னங்கள் மற்றும் இதர......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,241 Km - 33 Hrs
    Best Time to Visit கர்ணால்
    • நவம்பர்-ஏப்ரல்
  • 17லூதியானா, பஞ்சாப்

    லூதியானா - கலாச்சார நிகழ்வுகளின் மையம்!

    சட்லஜ் நதிக்கரையில் உள்ள லூதியானா பஞ்சாபின் மிகப் பெரிய நகரமாகும். 1480ல் உருவாக்கப்பட்டு, லோடி வம்சத்தின் பெயரால் லூதியானா என அழைக்கப்படும் இந்நகரம் பழைய லூதியான, புதிய......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 170 km - 2 hours 58 mins
    Best Time to Visit லூதியானா
    • பிப்ரவரி-ஏப்ரல்
  • 18பௌண்டா சாஹிப், ஹிமாச்சல பிரதேசம்

    பௌண்டா சாஹிப் – சீக்கியர்களின் புனிதத்தலம்

    ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகான மலை நகரமான பௌண்டா சாஹிப் சுற்றுலாப் பயணியரின் சொர்க்கமாகத் திகழ்ந்து வருகிறது. இவ்விடத்திற்கு வரும் பயணிகள்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 132 km - �2 Hrs, 15 min
    Best Time to Visit பௌண்டா சாஹிப்
    • ஏப்ரல்-ஜூன்
  • 19ஷோகி, ஹிமாச்சல பிரதேசம்

    ஷோகி – புத்துணர்வூட்டும் ஓய்வு ஸ்தலம்

    ஷோகி எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மாவட்ட மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 61 km - �1 Hr,�
    Best Time to Visit ஷோகி
    • பிப்ரவரி-டிசம்பர்
  • 20ரொஹ்ரு, ஹிமாச்சல பிரதேசம்

    ரொஹ்ரு – அழகிய மலைத்தொடரும், அற்புதமான காடுகளும்!

    ரொஹ்ரு, கடல் மட்டத்திலிருந்து 1525மீ உயரத்தில், பாப்பர் நதிக்கரையில் அமைந்துள்ள இடமாகும். ஆப்பிள் பண்ணைகளுக்காக புகழ் பெற்று விளங்கும் ரோரு, ஒரு நகராட்சி குழுவை ஹிமாச்சல......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 171 km - �3 Hrs
    Best Time to Visit ரொஹ்ரு
    • மார்ச்-நவம்பர்
  • 21சலோக்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    சலோக்ரா – மலையேற்றப் பிரியர்களின் சொர்க்கம்!

    சலோக்ரா எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம்  ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் சோலன் நகரிலிருந்து 5.3 கி.மீ தூரத்தில் உள்ளது. பல ரம்மியமான கிராமப்புறங்கள்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 37 km - �40 min
    Best Time to Visit சலோக்ரா
    • ஏப்ரல்-ஜூன்
  • 22நதௌன், ஹிமாச்சல பிரதேசம்

    நதௌன் – ஹிமாசல் மாநிலத்தின் ராஜமாகாணம்

    ஹிமாச்சல பிரதேஷ மாநிலத்தில் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள  இந்த நதௌன் நகரம் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 508 மீட்டர் உயரத்தில் ஹமிர்பூர்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 194 km - �3 Hrs, 5 min
    Best Time to Visit நதௌன்
    • மே-ஜூலை
  • 23மணாலி, ஹிமாச்சல பிரதேசம்

    மணாலி சுற்றுலாத்தலம் –காத்திருக்கும் வெண்பனி கனவுலகம்

    கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 280 km - 4 Hrs, 40 min
    Best Time to Visit மணாலி
    • மார்ச்-ஜூன்
  • 24யமுனா நகர், ஹரியானா

    யமுனா நகர் - இயற்கையின் அரவணைப்பு!

    யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,310 Km - 34 Hrs
    Best Time to Visit யமுனா நகர்
    • அக்டோபர்-மார்ச்
  • 25அம்பாலா, ஹரியானா

    அம்பாலா -  இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!

    அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்.  இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம்.......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,325 Km - 34 Hrs
    Best Time to Visit அம்பாலா
    • அக்டோபர்-நவம்பர்
  • 26ஜின்ட், ஹரியானா

    ஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்!

    ஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,325 Km - 33 Hrs
    Best Time to Visit ஜின்ட்
    • நவம்பர்-மார்ச்
  • 27முசூரி, உத்தரகண்ட்

    முசூரி - பனிமலைகளின் மகாராணி!

    உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 847 Km - 14 Hrs 38 mins
    Best Time to Visit முசூரி
    • ஏப்ரல்-ஜூன், செப்டம்பர்-நவம்பர்
  • 28புண்டர், ஹிமாச்சல பிரதேசம்

    புண்டர் - ஆன்மீகம் தரும் ஆனந்தம்!

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பயணிகளின் மனதையும் எண்ணங்களையும் சுண்டி இழுக்கும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அந்த வகையில் குலு மாவட்டத்தில் அமைந்துள்ள புண்டர் நகரம் மிகவும்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 230 km - �3 Hrs, 45 min
    Best Time to Visit புண்டர்
    • செப்டம்பர்-மார்ச்
  • 29நஹன், ஹிமாச்சல பிரதேசம்

    நஹன் - சிவாலிக் குன்றுகளிடையே ஒரு ஜில்லென்ற அனுபவம்

    பனி மூடிய மலைகளாலும், பசுமையான காடுகளாலும் சூழப்பட்ட பெரிய நகரம் தான், ஹிமாச்சல பிரதேசத்தின் சிவாலிக் மலைகளில் அமைந்திருக்கும் நஹன். 1621-ம் ஆண்டு நகான் கரன் பிரகா என்ற அரசரால்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 90 km - �1 Hr, 30 min
    Best Time to Visit நஹன்
    • ஜனவரி-டிசம்பர்
  • 30லாஹௌல், ஹிமாச்சல பிரதேசம்

    லாஹௌல் – மலைப்பூட்டும் மாய மலைத்திட்டுகள்!

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது லாஹௌல் மாவட்டம். இரண்டு வெவ்வேறு மாவட்டங்களாக இருந்து வந்த லாஹௌல் மற்றும் ஸ்பிதி, 1960 ம் ஆண்டு ஒரே......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 421 km - �6 Hrs, 40 min
    Best Time to Visit லாஹௌல்
    • மே-அக்டோபர்
  • 31குஃப்ரி, ஹிமாச்சல பிரதேசம்

    குஃப்ரி –சிம்லாவின் பனிக் கிரீடம்

    குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மக்கள் பேசும் மொழியில் 'ஏரி' என்று......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 89 km - �1 Hr, 30 min
    Best Time to Visit குஃப்ரி
    • மார்ச்-நவம்பர்
  • 32பர்வனூ, ஹிமாச்சல பிரதேசம்

    பர்வனூ – ஹிமாச்சலத்தின் ஓர் அழகான தொழில் நகரம்

    எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கும் அழகோ அழகு! பார்ப்பவர்களை தன்னுள் இழுக்கும் காந்த சக்தி! இயற்கை அன்னையின் மடியில் தவழும் ஒரு அழகிய பூமி! ஹிமாச்சலப் பிரதேசத்தின் அழகைக்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 23 km - �25 min
    Best Time to Visit பர்வனூ
    • மார்ச்-மே
  • 33ஷோஜா, ஹிமாச்சல பிரதேசம்

    ஷோஜா – அமைதியும்! ஏகாந்தமும்!

    ஷோஜா எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சேராஜ் பள்ளத்தாக்கு பகுதியில், ஜலோரி பாஸ் எனும் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 218 km - �3 Hrs, 35 min
    Best Time to Visit ஷோஜா
    • ஏப்ரல்-ஜூன்
  • 34கல்பா, ஹிமாச்சல பிரதேசம்

    கல்பா – ஹிமாச்சலத்தின் ஆப்பிள் கிண்ணம்!

    ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள கின்னார் மாவட்டத்திலிருக்கும் சிறிய கிராமம் தான் கல்பா. கடல் மட்டத்திலிருந்து 2758மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம்தான் முந்தைய......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 280 km - �5 Hrs,
    Best Time to Visit கல்பா
    • ஏப்ரல்-ஜூன்
  • 35ரிஷிகேஷ், உத்தரகண்ட்

    ரிஷிகேஷ் - இமயமலையின் நுழைவாயில்!

    டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 850 Km - 14 Hrs 50 mins
    Best Time to Visit ரிஷிகேஷ்
    • ஆண்டு முழுவதும்
  • 36ஹரித்வார், உத்தரகண்ட்

    ஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்

    அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும்.  'சப்த புரி' என்றழைக்கப்படும்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 830 Km - 14 Hrs 21 mins
    Best Time to Visit ஹரித்வார்
    • அக்டோபர்-மார்ச்
  • 37சோலன், ஹிமாச்சல பிரதேசம்

    சோலன் - இந்தியாவின் காளான் நகரம்!

    இமாச்சல பிரதேசத்தின் எழில் கொஞ்சும் மாவட்டமாக திகழ்ந்து வரும் சோலனில் அதிகமான காளான் விவசாயம் நடைபெறுவதால் ’இந்தியாவின் காளான் நகரம்’ என்று அழைக்கப்படுகின்றது. இங்கு......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 29 km - �30 min
    Best Time to Visit சோலன்
    • ஜனவரி-டிசம்பர்
  • 38நால்தேஹ்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    நால்தேஹ்ரா – கோல்ஃப் பிரியர்களுக்கான எழில் பிரதேசம்!

    ஓவியம் போன்ற எழிற்காட்சிகள் நிரம்பி வழியும் மலைநகரமான நால்தேஹ்ரா ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் 2044 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ‘நாக்’ மற்றும்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 97 km - �1 Hr, 45 min
    Best Time to Visit நால்தேஹ்ரா
    • மார்ச்-நவம்பர்
  • 39காங்க்ரா, ஹிமாச்சல பிரதேசம்

    காங்க்ரா – ஹிமாலயத்தின் அடிவாரத்தில் ஒரு புனித நகரம்

    ஹிமாசலப்பிரதேச மாநிலத்தில் மஞ்சி ஆறு மற்றும் பேனேர் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் இந்த காங்க்ரா எனும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. தௌலதா மலைத்தொடர் மற்றும் சிவாலிக்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 242 km - �3 Hrs, 45 min
    Best Time to Visit காங்க்ரா
    • மார்ச்-ஜூன்
  • 40கீலாங், ஹிமாச்சல பிரதேசம்

    கீலாங் - இறைவனின் அரவணைப்பில் மனிதர்கள் வாழுமிடம்!

    'மடாலயங்களின் பூமி' எனப்பிரபலமாக அழைக்கப்படும் கீலாங் (keylong), கடல் மட்டத்திலிருந்து 3350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் அழகிய சுற்றுலா தலமாகும்.......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 397 km - �6 Hrs, 20 min
    Best Time to Visit கீலாங்
    • ஜூன்-அக்டோபர்
  • 41மணிகரன், ஹிமாச்சல பிரதேசம்

    மணிகரன் - தெய்வீக மலைஸ்தலம்!

    கடல் மட்டத்திலிருந்து 1737 மீ உயரத்தில் உள்ள இந்த மணிகரன் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் குலு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சீக்கியர் மற்றும் ஹிந்து......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 265 km - �4 Hrs, 35 min
    Best Time to Visit மணிகரன்
    • ஏப்ரல்-ஜூன்
  • 42ரைசன், ஹிமாச்சல பிரதேசம்

    ரைசன் - சாதனையாளர்களின்  கனவு இல்லம்!

    ரைசன், கடல் மட்டத்திலிருந்து 1433 அடி உயரத்தில் குலுவிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிறு சிறு கிராமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, பியாஸ் நதிக்கரையில் இருக்கும்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 254 km - �4 Hrs, 10 min
    Best Time to Visit ரைசன்
    • ஏப்ரல்-ஜூன்
  • 43குருக்ஷேத்ரா, ஹரியானா

    குருக்ஷேத்ரா – புராதன இந்திய இதிகாச மரபின் மையக்களம்

    குருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி’ எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு’ ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,279 Km - 34 Hrs
  • 44குலு, ஹிமாச்சல பிரதேசம்

    குலு – இமயமலையில் ஒரு சொர்க்கலோகம்

    ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள குலு மாவட்டம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி’ என்ற கீர்த்தியுடன் அறியப்படும் மலைப்பிரதேசமாகும். பல ஹிந்து கடவுளர்களும் தெய்வங்களும் இந்த......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 240 km - �3 Hrs, 55 min
    Best Time to Visit குலு
    • மார்ச்-அக்டோபர்
  • 45பஞ்ச்குலா, ஹரியானா

    பஞ்ச்குலா - இயற்கையழகும், தொழிற்சாலைகளின் கம்பீரமும்!

    இந்தியாவின் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில், சண்டிகரின் துணை நகரமான பஞ்ச்குலாவும் ஒன்று. பஞ்ச்குலா மாவட்டத்தின் ஐந்து நகரங்களுள் ஒன்றான பஞ்ச்குலா, பஞ்சாபின் மொஹாலி நகருடன் தன்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 2,364 Km - 35 Hrs
    Best Time to Visit பஞ்ச்குலா
    • அக்டோபர்-நவம்பர்
  • 46உணா, ஹிமாச்சல பிரதேசம்

    உணா – கடவுள்களின் உண்மையான வசிப்பிடம்

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள சுவான் நதிக்கரையில் வீற்றிருக்கும் முதன்மையான மற்றும் புகழ் பெற்ற சுற்றுலாதலம் தான் உணா. பல்வேறு சிறந்த சுற்றுலாப்பகுதிகளை கொண்ட உணா மாவட்டத்தின்......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 137 km - �2 Hrs, 15 min
    Best Time to Visit உணா
    • மார்ச்-மே
  • 47பிராக்பூர், ஹிமாச்சல பிரதேசம்

    பிராக்பூர் – அழகனைத்தும் குவிந்துள்ள கடவுளின் புண்ணிய பூமி!

    புதிய காற்றின் சுகந்தம், இயற்கை தன் அழகைக் காட்ட இன்னும் நமக்காக காத்துகொண்டிருக்கும் இடம் என்று பிராக்பூர் சுற்றுலா வருவதற்கு அதன் இயற்கை எழிலே ஒரு தூண்டுகோலாக நமக்கு......

    + மேலும் படிக்க
    Distance from Kasauli
    • 221 km - �3 Hrs, 30 min
    Best Time to Visit பிராக்பூர்
    • ஏப்ரல்-செப்டெம்பர்
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri