Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கெஸ்ரோலி » வானிலை

கெஸ்ரோலி வானிலை

கெஸ்ரோலி கிராமத்தின் வெப்பநிலை அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் மிகவும் இதமானதாக இருப்பதால் இந்த காலங்களில் கெஸ்ரோலி கிராமத்துக்கு சுற்றுலா வருவதுதான் சரியான தேர்வாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : கெஸ்ரோலி கிராமத்தின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியுமாக பதிவாகும். 

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : கெஸ்ரோலி கிராமத்தின் மழைக் காலங்களில் பெய்யும் மிதமான மழை அதன் இயற்கையையும், பசுமையும் மெருகேற்றி பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கெஸ்ரோலி கிராமத்தின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சமாக 23 டிகிரியும், குறைந்தபட்சமாக 5 டிகிரியுமாக பதிவாகும்.