Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கோலாரம்மா கோயில்

    பார்வதியின் அவதாரமான கோலாரம்மாவுக்க்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் கோலார் பகுதியின் பிரதான யாத்ரீக அம்சமாகும். ஆங்கில எழுத்தான L வடிவத்தில் திராவிட சிற்பக்கலை வடிவத்தில் கோயில் விமானத்துடன் (கூரை) இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்தலம் 1000...

    + மேலும் படிக்க
  • 02சோமேஸ்வரர் கோயில்

    கோலார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த சோமேஸ்வரர் கோயில் ஆகும். சிவனின் அவதாரமான சோமேஸ்வரருக்காக கோலார் நகரின் மையத்தின் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆன்மீக புனித ஸ்தலம் 14ம் நூற்றாண்டில் விஜய நகர கட்டிடக்கலை...

    + மேலும் படிக்க
  • 03ஆவணி

    ஆவணி

    சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிற இந்த ஆவணி எனும் இடம் அங்குள்ள ராமலிங்கேஸ்வர கோயில்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் கயா என்று அழைக்கப்படுகிற இந்த கயா நகரம் கோலார் தங்க வயலிலிருந்து 10 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 04கோலார் தங்க வயல்கள்

    பங்காருபேட்டை தாலுக்காவில் உள்ள கோலார் தங்க வயல்களை விஜயம் செய்யாமல் கோலார் சுற்றுப்பயணம் பூர்த்தியாகாது என்பதால் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும்.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது புகழ் பெற்ற தங்க சுரங்கமாக திகழ்ந்திருக்கிறது. காலனி ஆதிக்கத்தின்...

    + மேலும் படிக்க
  • 05ஆதிநாராயணஸ்வாமி கோயில்

    ஆதிநாராயணஸ்வாமி கோயில்

    யெல்லோடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆதிநாராயணஸ்வாமி கோயில் யாத்ரீகர்கள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய ஆன்மீக ஸ்தலமாகும். பாகேபள்ளியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு குடைவறை (குகை) கோயிலாகும்.

    இந்த கோயிலில் உத்பவமூர்த்தியின் சிலை ஆபரண...

    + மேலும் படிக்க
  • 06கோலார் பெட்டா அல்லது கோலார் மலை

    கோலார் பெட்டா அல்லது கோலார் மலை

    பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்றான இந்த கோலார் மலை கோலார் நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் ‘சதஸ்ரிங்க பர்வதம்’  (நூறு சிகரங்களை கொண்டது எனும் பொருளில்)  என்று அழைக்கப்ட்ட இந்த மலை பயணிகள் சிற்றுலா...

    + மேலும் படிக்க
  • 07கோடி லிங்கேஸ்வரர் ஆலயம்

    கோலார் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கோடி லிங்கேஸ்வரர் ஆலயமாகும். இது கம்மசந்திரா கிராமத்தில் அமைந்துள்ளது.

    உலகிலேயே மிகப்பெரிதான 108 அடி உயர சிவலிங்கம் இங்கு ஸ்வாமி சாம்ப சிவ மூர்த்தியால்...

    + மேலும் படிக்க
  • 08மார்க்கண்டேய மலை

    மார்க்கண்டேய மலை

    இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள வக்கலேரி கிராமத்தில் அமைந்துள்ளது. மார்க்கண்டேய முனிவரின் நினைவாக இந்த ஸ்தலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஐதீக நம்பிக்கைகளின் படி மார்க்கண்டேய முனிவர் தவம் செய்த இடமாக இது நம்பப்படுகிறது.

    மார்க்கண்டேய மலையில்...

    + மேலும் படிக்க
  • 09விதுரஷ்வதா

    விதுரஷ்வதா

    கோலார் மாவட்டத்தில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த விதுரஷ்வதா கோயிலாகும். இது கவுரிபதனூர் தாலுக்காவில் சிக்கபல்லாபூரை அடுத்து அமைந்துள்ளது. கவுரிபதனூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் சிக்கபல்லாபூரிலிருந்து 48 கி.மீ தொலைவிலும் இந்த கோயில் ஸ்தலம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat