கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் மற்றுமொரு முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சமான இந்த மஹாமாயீ கோயில் பசுமையான சூழலின் நடுவே அமைந்திருக்கிறது.
நிசப்தம் இந்த எழிற்பிரதேசத்தை நாடி வெகு தூரத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் ரசிகர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலில் குடி கொண்டுள்ள தெய்வத்தை வணங்கவும் ஆன்மீக யாத்ரீகர்கள் அதிக எண்ணிக்கையில் வருடம் முழுக்க விஜயம் செய்கின்றனர்.