கும்பல்கர் நகரில் வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவும். எனினும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் கும்பல்கர் நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இந்தக் காலங்கள் குறிப்பாக கும்பல்கர் நகரின் இயற்கை அழகை ரசிப்பதற்கும், கும்பல்கர் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்பதற்கும் பொருத்தமானதாக இருக்கும்.
(மார்ச் முதல் ஜூன் வரை) : கும்பல்கர் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 43 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.
(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : கும்பல்கர் நகரின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவு காணப்படும்.
(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கும்பல்கர் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 28 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.