Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஷிநகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01நிர்வாணா ஸ்தூபி

    நிர்வாணா ஸ்தூபி

    நிர்வாணா சைத்யா என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் நிர்வாணா ஸ்தூபி, மகாபரிநிர்வாணா கோவிலின் பின் பகுதியில் உள்ளது. இங்கிருக்கும் வட்ட வடிவமான அடித்தளத்தைக் கொண்ட ஒரே மேடையில் தான் இந்த கோவில் மற்றும் 2.74 மீ உயரம், 15.81 மீ உயரமுள்ள வட்ட வடிவ கூரை ஆகிய இரண்டும்...

    + மேலும் படிக்க
  • 02மகாபரிநிர்வாணா கோவில்

    மகாபரிநிர்வாணா கோவில்

    உலகமெங்கும் உள்ள பௌத்தர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித வழிபாட்டுத்தலமாக இருக்கும் மகாபரிநிர்வாணா கோவில், உத்திரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ளது.

    புத்தர் தனது 80-வது வயதில் உலகத்தின் பூவுடலை விட்டு வெளியேறி, முழுமையான அமைதியைப் பெற்ற இந்த இடத்தில்,...

    + மேலும் படிக்க
  • 03ராமாபார் ஸ்தூபி

    ராமாபார் ஸ்தூபி

    முகுட்பந்தன்-சைத்யா அல்லது முக்தா-பந்தன் விஹார் என்றும் பழமையான பௌத்த மத எழுத்துருக்களில் அழைக்கப்படும் ராமாபார் ஸ்தூபி, நிர்வாணா கோவிலிருந்து கிட்டத்தட்ட 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    இந்த ஸ்தூபி அமைந்துள்ள இடம் உலகம் முழுவதுமுள்ள பௌத்த புனிதப்பயணிகளின்...

    + மேலும் படிக்க
  • 04வாட் தாய் கோவில்

    வாட் தாய் கோவில்

    வாட் தாய் குசிநாரா சாலெர்மாராஜ் கோவில் என்ற இந்த கோவில் சுருக்கமாக வாட் தாய் கோவில் என்று அழைக்கப்படுகிறது. தாய்லாந்தைச் சேர்ந்த புத்தருடைய சீடர்கள், அவர்களுடைய அரசர் பூமிபோல் அதுல்யாதேஜ் என்பவர் பதவிக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் பொன்விழா பரிசாக...

    + மேலும் படிக்க
  • 05இந்தோ-ஜப்பானிய-இலங்கை கோவில்

    இந்தோ-ஜப்பானிய-இலங்கை கோவில்

    இந்த கோவிலின் பெயரில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளின் பெயர்கள் இருப்பதால் இந்த நாடுகளைச் சேர்ந்த பக்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று கருதப்பட்டாலும், இங்கிருக்கும் அஸ்ட தாடு அல்லது எட்டு விதமான உலோகங்களால் செய்யப்பட்ட புத்தர் சிலை...

    + மேலும் படிக்க
  • 06மாதா கௌர் வழிபாட்டுத்தலம்

    மாதா கௌர் வழிபாட்டுத்தலம்

    பரிநிர்வாணா ஸ்தூபி மற்றும் மகாபரிநிர்வாணா கோவில் ஆகியவற்றிலிருந்து சுமார் 400 கஜ தூரத்தில் உள்ள மாதா-கௌர் வழிபாட்டுத்தலத்தில், புத்தருடைய மிகப்பெரிய சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

    பீகாரின் கயா பகுதியில் இருந்து, கொண்டு வரப்பட்ட ஒற்றை நீலக்கல்லால், சுமார்...

    + மேலும் படிக்க
  • 07சீனக் கோவில்

    சீனக் கோவில்

    லின் சன் சீனக் கோவில் என்றும் அழைக்கப்படும் சீனக் கோவில், குஷிநகரில் கட்டப்பட்டிருக்கும் நவீன கோவில்களில் ஒன்றாகும். குஷிநகரத்தின் நுழைவாயிலை நெருங்கும் சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் படும் முதல் நினைவுச்சின்னமாக சீனக் கோவில் உள்ளது.

    சீன மற்றும் வியட்நாமிய...

    + மேலும் படிக்க
  • 08குஷிநகர் அருங்காட்சியகம்

    குஷிநகர் அருங்காட்சியகம்

    1992-93-ல் கட்டப்பட்ட குஷிநகர் அருங்காட்சியகம், பெரும்பாலும் புத்தருடைய வாழ்க்கை மற்றும் காலத்துடன் தொடர்புடைய பொருட்களையே கொண்டுள்ளதால் புத்தர் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் புத்தர் வந்தது மற்றும் தன்னுடைய போதனைகள் செய்தற்காக மட்டும் புகழ்...

    + மேலும் படிக்க
  • 09சூரியனார் கோவில்

    சூரியனார் கோவில்

    காசியா-தாம்குஹி சாலையில் துர்க்பாட்டி என்று அழைக்கப்படும் சூரியனார் கோவில், குஷிநகரிலிருந்து சுமார் 17 கிமீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலைப் பற்றிய குறிப்புகள் புராண காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதால், சிக்கந்த புராணம் மற்றும் மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 10தியான பூங்கா

    தியான பூங்கா

    1992-93-ம் ஆண்டுகளில் இந்திய-ஜப்பானிய திட்டமாக 68 இலட்ச ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு உருவாக்கப்பட்ட தியான பூங்கா, ஜப்பானிய தியான பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பூங்காவின் பெயருக்கேற்ற படியே, அது இங்கு வரும் மக்கள் தியானத்தின் மூலம்...

    + மேலும் படிக்க
  • 11பவாநகர்

    பவாநகர்

    பவாபுரி என்றும் அழைக்கப்படும் பவாநகர், பகவான் மாகவீரர் நிர்வாணமடைந்த பூமியாக கருதப்படுகிறது. இது குகுஷிநகரில் இருந்து 22 கிமீ கிழக்காக தேசிய நெடுஞ்சாலை எண் 28-ல் உள்ளது.

    இந்நகரம் பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய இரு பிரிவினருடனும் தொடர்புள்ள இடமாகும். சமண...

    + மேலும் படிக்க
  • 12குபேர அஸ்தான்

    குபேர அஸ்தான்

    இந்து மதத்தில் செல்வத்தின் கடவுளாக வணங்கப்படுபவர் குபேர கடவுளாவார். பெருமளவு செல்வம் கொண்டிருந்தாலும், அவர் சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்த காரணத்தால், தன்னுடைய கடவுளுக்கு மரியாதை செய்ய வேண்டி, குபேர அஸ்தான் கோவிலை கட்டினார்.

    குபேரநாத்தில் இருக்கும்...

    + மேலும் படிக்க
  • 13தேவ்ராஹா அஸ்தான்

    தேவ்ராஹா அஸ்தான்

    இந்தியாவின் முக்கிய சமயத்தவர்களான இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய அனைவருக்குமான மத வழிபாட்டுத்தலமாக குஷிநகர் உள்ளது. புத்தரும், மகாவீரரும் அடிக்கடி வந்து, தங்களுடைய போதனைகளை வழங்கிய புனித தீர்த்தமாக இவ்விடம் உள்ளது. மேலும், பகவான் மகாவீரர்...

    + மேலும் படிக்க
  • 14குருகுல்லா அஸ்தான்

    குருகுல்லா அஸ்தான்

    காசியா – தாம்குஹி சாலையில் உள்ள ஒரு நதியின் கரையில், 8வது கிலோமீட்டரில் உள்ள குருகுல்லா அஸ்தான் கோவிலில், முதல் மற்றும் உண்மையான சக்தியான ஆதிசக்தியா கருதப்படும் குருகுல்லா தேவிக்கான கோவில் உள்ளது. இந்த புனிதமான கோவில் நாகார்ஜுனரால் கட்டப்பட்டதாக...

    + மேலும் படிக்க
  • 15சிதுவா அஸ்தான்

    சிதுவா அஸ்தான்

    பாட்ராவ்னா – தாம்குஹி சாலையின் 4வது கிலோமீட்டரில் உள்ள சித்தாநாத் என்ற இடத்தில் உள்ள சிதுவா அஸ்தான் என்ற இந்த இடம், துறவிகள் தங்களுடைய மதம் அல்லது தெய்வீக தேடல்களைக் கடந்து ஞானம் அல்லது சித்தியடைந்த இடமாக கருதப்படுகிறது.

    சிதுவா அஸ்தான் கோவிலின் பெயர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat