லாசுங்கில் உள்ள, லாசுங்க் மடலயம், இச்சிறிய நகரத்தில் உள்ள பிரபலமான மற்றும் புனிதமான வழிபாட்டு தலம் ஆகும். இது லாசுங்க் மற்றும் லாசென் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் உள்ளது.`நங்க்மா புத்த கோம்பா', என்ற பெயரில் வழங்கப்படும் இந்த மடாலயம் 1880 ம் ஆண்டு கட்டப்பட்டது.
அழகான ஆப்பிள் தோட்டங்களால் சூழப்பட்ட, இநத் மடாலயம், லாசுங்க் பள்ளத்தாக்கின் மனதை மயக்கும் காட்சிகளை முழுமையாக வழங்குகிறது.