உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

லக்ஷ்வதீப் - எப்படி அடைவது சாலை வழியாக

கடல் மார்க்கமாக

கொச்சியிலிருந்து தினசரி சொகுசுபடகு (ஃபெர்ரி) சேவைகள் அகட்டி தீவுக்கு இயக்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் 850 ரூபாய் முதல் 1250 ரூபாய் வரை இருக்கும். இந்த படகுகள் லக்ஷ்வதீப் நிர்வாகத்தின்மூலம் இயக்கப்படுகின்றன. பலவிதமான வகைப்பாடுகளுடன் எல்லா சொகுசு வசதிகளையும் இவை (குளிர் சாதன வசதி உட்பட) கொண்டுள்ளன. படகின் வேகத்தைப்பொறுத்து 14 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரத்துக்குள் லட்சத்தீவை சென்றடையலாம். போக்குவரத்து, சுற்றுலா யாவும் ஒருங்கிணைக்கப்பட்ட படகுப்பயண சேவைகளும் பயணிகளுக்கு கிடைக்கின்றன. இது சிக்கனமான சுற்றுலாப்பயணத்துக்கும் உதவியாக இருக்கும்.