ஹவ்கார், லாண்ஸ்டவுனின் மிக அழகான இடமாகும். இங்கிருந்து பனி படர்ந்த இமாலயத்தின் அழகான காட்சிகளை கண்டு களிக்கலாம். இவ்விடம் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த இடத்திற்கு அருகிலுள்ள அமைதியான சுற்றுப்புறத்தை அனுபவிக்க ட்ரெக்கிங் மேற்கொள்ளலாம். இந்த பிரலமான மலையேற்ற பாதை `ஜைஹரிஹால்' மூலமாக கைபர் கணவாய் வரை நீள்கிறது.