தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

லே - எப்படி அடைவது சாலை வழியாக

ஜம்மு & காஷ்மீர் மாநில சாலை போக்குவரத்து கழகம், 700 கிமீ தொலைவில் அமைந்துள்ள, ஸ்ரீநகரில் இருந்து தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. மற்றொரு மார்கமாக, லேவிலிருந்து 474 கிமீ தொலைவில் உள்ள மணாலியின் வழியாக ஹிமாச்சல மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து வசதியை பயன்படுத்தி, லேவை அடையலாம். இதற்கு 20 மணி நேரம் தேவைப்படும்.

செல்லும் வழியை கண்டறியுங்கள்