Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

NH 25, NH28 மற்றும் NH56 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் லக்னோ நகரத்தின்வழியாக செல்கின்றன. டெல்லி, கான்பூர், ஆக்ரா, அலாகாபாத் மற்றும் டேராடூன் போன்ற நகரங்களிலிருந்து இந்த சாலைகள் வழியாக லக்னோ நகரை அடையலாம். அரசுப்போக்குவரத்துக்கழகம் மற்றும் தனியார் சுற்றுலாப்பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பேருந்து சேவைகள் அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து லக்னோவுக்கு இயக்கப்படுகின்றன.