ஜைநகர் மதுபானி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். மேலும் இந்த நகரம் மதுபானி சுற்றுலாவின் ஒரு அங்கமாக விளங்குகின்றது. இந்த நகரம் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நகரம் நேபாளத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜைநகரில் அற்புதமான கோவில்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரத்தில் புராதன மற்றும் நவீனத்தின் இணைவைக் காணலாம்.