Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலப்புரம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மலப்புரம் நகரங்களிலிருந்து கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களை சாலை மூலமாக சுலபமாக அடைந்து விட முடியும். அதோடு மலப்புரம் நகரங்களுக்கு மற்ற கேரள நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலிருந்து இயக்கப்படும் சொகுப் பேருந்துகள் மூலம் நீங்கள் மலப்புரம் நகரங்களுக்கு வந்து சேரலாம்.