Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலயாட்டூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொச்சியிலிருந்து, மலயாட்டூர் செல்ல தினமும் எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு கொச்சி நகரம் கேரளாவின் மற்ற பகுதிகளுடனும், தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் கொச்சி நகரத்துக்கு வந்து சேர்ந்த பின்பு எளிதாக மலயாட்டூரை அடைந்து விட முடியும்.