குளிர்காலத்திற்கு பிந்தைய காலத்தில் பயணிப்பதே சிறந்த அனுபவமாக இருக்கும்.
மால்டாவின் மிதமான கோடைகாலங்களில் வானிலை 32 டிகிரிகளை தாண்டுவதில்லை.
ஜூனில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. இப்பருவத்தில் தொடர்மழை இருந்துகொண்டே இருக்கிறது.
மால்டாவின் குளிர்காலங்கள் 16டிகிரிகளுக்கும் குறைவாக உள்ளது.