Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலமும் பயணிகள் மண்டி சுற்றுலாத்தலத்தை சென்றடையலாம். அருகிலுள்ள நகரங்களிலிருந்து அரசுப்பேருந்துகள் மண்டி நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. தனியார் சொகுசு பேருந்துகள் கி.மீ க்கு 3 - 4 ரூபாய் கட்டணத்துடன் மண்டிக்கு இயக்கப்படுகின்றன.