Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹிண்டோலா மஹால்

    மண்டுவை உருவாக்கியிருக்கும் பல்வேறு அரச குடும்பத்தவர்களின் மாளிகைளில் ஒன்றுதான் ஹிண்டோலா மஹால். ஹோசாங் ஷாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த அரண்மனை, மன்னர் மக்களை சந்தித்து பேசும் தர்பார் மண்டபமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

    அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 02ஹோசாங் ஷா கல்லறை

    இந்தியாவின் முதல் மார்பிள் கட்டிடமான ஹோசாங் ஷா கல்லறை, ஆப்கானிய கட்டிடக்கலையில் உருவான அற்புத கட்டிடமாகும். நம்புவதற்கரிய சிறப்பு பெற்ற குவி மாடங்கள், வளைவுகள் மற்றும் கற்களின் குறுக்கே செய்யப்பட்ட காற்றோட்ட வேலைப்பாடுகள் ஆகியவைதான் தாஜ் மஹால் உருவாவதற்கு ஊக்கமான...

    + மேலும் படிக்க
  • 03ஜாமி மசூதி

    ஜாமி மசூதி

    கோரி வம்சத்தவர்களால் கி.பி.1454-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜாமி மசூதி, அசைக்க முடியாத வரலாற்றுச் சின்னமாக அமைதியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத்தலமாகவும், திரண்டு நிற்கும் தூண்கள் மற்றும் வழிகள் ஆகியவற்றைக்...

    + மேலும் படிக்க
  • 04ரேவா குந்த்

    பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதியின் காதல் கதைக்காக உருவாக்கப் பட்ட மற்றுமொரு நினைவுச் சின்னம் தான் ரேவா குந்த் ஆகும். ரூப்மதி பெவிலியனுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பொருட்டாக பாஸ் பகதூர் உருவாக்கிய செயற்கை ஏரிதான் ரேவா குந்த்! இந்த ஏரி மத சார்புடையதாக இருப்பது இதன்...

    + மேலும் படிக்க
  • 05ஜஹாஸ் மஹால்

    மண்டுவில் மிகவும் அழகான, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஜஹாஸ் மஹால் ஆகும். கபூர் தலாவோ மற்றும் மன்ச் தலாவோ ஆகிய இரண்டு ஏரிகளுக்கு நடுவில், கப்பல் வருவதை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதால் 'கப்பல் அரண்மனை' என்ற பெயரை இந்த...

    + மேலும் படிக்க
  • 06ரூப்மதி பெவிலியன்

    காலங்களைக் கடந்தும் ஒரு காதல் காவியத்தை, மிகவும் கடினமான இதயத்தைக் கொண்டவர்களும் கூட ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்க வைக்கும் இடமாகவே ரூப்மதி பெவிலியன் உள்ளது. பாஸ் பகதூர் மற்றும் இராணி ரூப்மதி ஆகியோரின் காதலுக்கு சான்றாக இன்றும் இந்த ரூப்மதி பெவிலியன் நின்று...

    + மேலும் படிக்க
  • 07பாஸ் பகதூர் அரண்மனை

    மிகப்பெரிய அரச சபைக்கூடங்கள், பெரிய அளவிலான மத்திய கூடங்கள் மற்றும் சமதளப் பரப்புகளுடன் உங்களைத் திணற வைக்கும் வகையில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாஸ் பகதூர் அரண்மனை, உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புதமான இடமாகும்.

    மண்டுவில்...

    + மேலும் படிக்க
  • 08பாக் குகைகள்

    மண்டுவிற்கு அருகில் இருக்கும் ஒன்பது குகைகள் தான் பாக் குகைகள் என்ற பெயரில் பௌத்த மடாலயங்களாக இருந்தன. இந்த குகைகளின் உட்புற சுவர்களில் இருக்கும் அழகிய அலங்கார வேலைப்பாடுகள் இந்த குகைகளை கண்டிப்பாக காண வேண்டிய இடமாக வைத்திருக்கின்றன.

    இந்த குகைகள் இருந்த...

    + மேலும் படிக்க
  • 09ரூபயான் அருங்காட்சியகம்

    ரூபயான் அருங்காட்சியகம்

    மண்டுவில் சுற்றுலாப் பயணிகள் அதகளவில் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக ரூபயான் அருங்காட்சியகம் உள்ளது.

    இந்த அருங்காட்சியத்தில் நிலையான மற்றும் தற்காலிகமான என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. அவை அறிவியல், கலை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10தாய் கி சோட்டி பெஹென் கா மஹால்

    தாய் கி சோட்டி பெஹென் கா மஹால்

    சாகர் தலாவோ ஏரியின் கரையில் உள்ள சில நினைவுச் சின்னங்களில் தாய் கி சோட்டி பெஹென் கா மஹாலும் ஒன்றாகும். இந்த நினைவுச்சின்னம் ஒரு மாற்றுத் தாய் செவிலியரின் (Wet Nurses) சகோதரிக்கான நினைவிடமாகும்.

    இந்தியாவின் உயர் வர்க்கப் பிரிவினரிடையே இந்த மாற்றுத் தாய்...

    + மேலும் படிக்க
  • 11தர்வாஸாக்கள்

    தர்வாஸாக்கள்

    தர்வாஸாஸ் என்றால் 'கதவுகள் அல்லது நுழைவாயில்கள்' என்று பொருளாகும். இவைதான் இந்த நினைவுச் சின்னங்களின் நகரத்தின் நுழைவாயில்களாக உள்ளன. மண்டு நகரம் வரலாற்றில் புகழ் பெற்றிருந்ததற்கு காரணம் அதன் கோட்டைகள் நகரத்தின் எல்லைகளாக இருந்ததுதான்.

    இன்றளவிலும் கூட...

    + மேலும் படிக்க
  • 12லோஹானி குகைகள் மற்றும் கோவில்கள்

    லோஹானி குகைகள் மற்றும் கோவில்கள்

    மண்டுவில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டிடங்கள், கோவில்கள் ஆகியவற்றிலிருந்தும் மிகவும் மாறுபட்ட பதிவுகள் மற்றும் சிற்பங்களை கொண்டிருக்கும் இடங்களாக லோஹானி குகைள் மற்றும் கோவில்கள் உள்ளன.

    இவை பாறைகளில் செதுக்கப்பட்ட சிறு சிறு அறைகளின் தொகுப்புகள் தான்...

    + மேலும் படிக்க
  • 13மாலிக் முகிஸ் மசூதி

    மாலிக் முகிஸ் மசூதி

    மண்டுவில் உள்ள மிகப் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக மாலிக் முகிஸ் மசூதி உள்ளது. சாகர் தலாவோ ஏரியைச் சுற்றிலும், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாக இந்த மசூதி உள்ளது.

    இந்த பகுதியைச் சுற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 14ஸ்ரீ மன்டவ்கார் தீர்த்தம்

    ஸ்ரீ மன்டவ்கார் தீர்த்தம்

    மண்டு நகரத்தின் மதில்களுக்குள் உள்ள இடம் தான் ஸ்ரீ மன்டவ்கார் தீர்;த்தம். இன்றளவும் இந்நகரத்தில் அழியாமல் இருக்கும் இந்து மத பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவே இந்த தீர்த்தம் அமைந்துள்ளது.

    மண்டு மற்றும் 'மகிழ்ச்சியான நகரம்' என்றும் மன்டவ்கார் பல்வேறு...

    + மேலும் படிக்க
  • 15சப்பான் மஹால் அருங்காட்சியகம்

    சப்பான் மஹால் அருங்காட்சியகம்

    சப்பான் மஹால் அருங்காட்சியகத்தில் பழங்குடியினரின் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

    மண்டுவின் சமீபத்திய வரவான இந்த அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பங்களைச் சேர்ந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புகள், ஒளிக்கருவிகள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed

Near by City