Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மங்களூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மங்களூரை சாலை மார்க்கமாக NH-13, NH-17, NH-48 போன்ற தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. கர்நாடக அரசுப்போக்குவரத்துக்கழகம் மங்களூரியிலிருந்து எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகளை இயக்குகின்றன. தட்சிண கன்னட பேருந்து அமைப்பும் பல்வகை பேருந்துகளை இயக்குகின்றன. உள்ளூர் போக்குவரத்துக்கு வெள்ளை நிற வாடகை கார்களும் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் கிடைக்கின்றன.