Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிகரன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலமாகவும் சுற்றுலாப்பயணிகள் மணிகரன் சுற்றுலாத்தலத்திற்கு எளிதாக வந்தடையலாம். இருப்பினும் இந்த சுற்றுலாத்தலத்துக்கு நேரடி பேருந்து சேவைகள் இல்லை. பயணிகள் குல்லு மற்றும் மணாலியை வந்தடைந்து பின் அங்கிருந்து மணிகரன் நகருக்கு பயணிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.