உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

கோடி கடற்கரை, மரவந்தே

பரிந்துரைக்கப்பட்டது

அரபிக் கடலின் அழகை ரசிக்க விரும்பும் பயணிகள்  மரவந்தேவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடி  கடற்கரைக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். கோடி என்றால் கன்னட மொழியில் கடற்கரை என்று அர்த்தம்.

மரவந்தே புகைப்படங்கள் - கோடி கடற்கரை - அந்திப்பொழுது நிழலில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

 

இங்கு வரும் பயணிகள் கடலில் உல்லாசமாக நீந்துவது மற்றும் இதர பல நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை களிக்கலாம்.

Please Wait while comments are loading...