மொஹாலியில் இருந்து 4கிமீ தொலைவில் உள்ள இந்த பூங்கா வட இந்தியாவின் மிகச் சிறப்பான பூங்காவாக கருதப்படுகிறது. மே2002ல் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா 11ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
ஆக்டோபஸ், கொலம்பஸ், சன் ன் மூன், கேடர்பில்லர் என பலவகையான கேளிக்கை சவாரிகள் இங்கு உண்டு. அதுமட்டுமல்லாது படகு குழாம், ஊஞ்சல்கள் போன்றவையும் உண்டு.