Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முகுத்மணிபூர் » வானிலை

முகுத்மணிபூர் வானிலை

குளிர்காலம் முடிந்தவுடன் கோடைகாலம் துவங்கும் முன் பயணிப்பதே சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

வெப்பநிலை 27டிகிரியில் இருந்து 37டிகிரி வரை மாறுபடுகிறது. ஓரளவிற்கு ஈரப்பதத்துடன் விளங்குகிறது.

மழைக்காலம்

முகுத்மணிபூரின் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில் இடைவிடாத மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

மிதமாகவும், இதமானதாகவும் விளங்கும் குளிர்காலத்தில் வானிலை 12டிகிரிகளுக்கு குறைவாகவே இருக்கிறது.