Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » ஈர்க்கும் இடங்கள் » மவுண்ட் மேரி திருவிழா

மவுண்ட் மேரி திருவிழா, மும்பை

84

மவுண்ட் மேரி தேவாலயம் என்று பிரபலமாக அறியப்படும் 'பெஸிலிக்கா ஆஃப்  அவர் லேடி ஆஃப் தி மவுண்ட்' கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில், அரபிக் கடலின் அற்புதத் தோற்றத்தை நமக்களித்துக் கொண்டு நிற்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், மேரி மாதா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த தேவாலயம் மும்பையின் நவநாகரிக இடங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் கார்டர் ரோடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் அருகாமையில் உள்ளது. இதன் தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக் கலைக்கு எந்த களங்கமும் வராமல் சீரிய முறையில் இது பாதுகாக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat